அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

L list of page 5 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
longitudeநெடுங்கோடு,நெடுக்கை
longitudeநெட்டாங்கு
low tideகடல்வற்றம்
longitudeநிலைகோடு, தீர்க்கரேகை
longitudinal profileநெடுங்கோட்டுப் பக்கப்பார்வை
longitudinal sectionநெடுங்கோட்டு வெட்டுமுகம்
longitudinal valleyநீள் பள்ளத்தாக்கு
longitudinal waveநெடுக்கலை, நீளவாட்டு அலை
longshore currentநீள் கரையோர நீரோட்டம்
low depressionகாற்றழுத்தக் குறைவு மையம்
low landதாழ்நிலம்
low tideகடலின் வற்றம், தாழ் அலை
lower atmosphereகீழ் வாமேண்டலம்
lower courseகடைப்பகுதி
lunar eclipseசந்திர கிரகணம்
lunar excursion moduleநிலாக் கலம்
lunar moduleநிலாக்கப்பல், நிலாக்கலம், நிலவுக்கப்பல், நிலாக்கூடு
lunar monthசந்திரமாதம்
lunar orbiterசந்திரனைச் சுற்றி வருபவை
longitudeநெடுக்கை
longitudeநிரைகோடு, தீர்க்காம்ச ரேகை, நீளப்பாங்கு.

Last Updated: .

Advertisement