அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
L list of page 4 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
link | இணைப்பு இணைப்பு |
link | இணைப்பு |
lithosphere | கற்கோளம் |
line graph | அளவுக் கோட்டுப்படம் |
line of actual control | ஆதிக்க எல்லைக்கோடு |
line of discontinuity | தொடர்ச்சியின்மைக் கோடு |
line shading | காடுட்டு நிழலாக்கல் |
line. squall | பய்ப் புயல் மையக்காடு |
linguistic area | மொழிவாரி நிலப்பகுதி |
link | தொடரலைப் பின்னிலம் |
link slope | இணைச்சாய்வு |
linseed | ஆளிவிதை |
lithic region | கற்பிரதேசம் |
lithosphere | கற்கோளம் |
litoral deposit | கரையோரப்படுவு |
loam | இருபொறை மண், குருமண், களிச்சேற்று வண்டல் |
loamy soil | இருமண்பாடான நிலம் |
local time | தலநேரம், பிரதேசநேரம் |
link | பிணைப்பு |
local wind | பிரதேசக் காற்று |
loch | நுழைகழி |
lode | உலோகத்தாதுக் கொடுக்கால் |
lodestone | காந்தக்கல் |
loess | காற்றடு மண், காற்றடு வண்டல் |
lithosphere | கற்கோளம் |
loam | குறுமண் |
linseed | ஆளி விதை,ஆளி விதை |
link | தொடுப்பு |
loam | கலப்புமண்,நன்மண்,தோட்டமண்,ஈரக்களிமண் |
loamy soil | பொறைமண் |
loess | காற்றடிவண்டல் |
link | கண்ணி, சங்கிலியின் தனி வளையம், கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு, தொடர் கோவையின் தனி உறுப்பு, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு, (வினை) கொக்கியால் பொருத்து, இடையில் சோத்திணை, ஒன்று சேர், ஒட்டவை, கைகளைக்கோத்துக் கொள், பற்றிப்பிடி, பிணை. |
linseed | ஆளிவிதை. |
loam | களிச்சேற்று வண்டல், செங்கல் செய்வதற்கான களிமணல் செத்தைக் கலவை, மக்கிய பொருள் கலந்த வளமிக்க வண்டல் உரம். |
loch | ஸ்காத்லாந்து நாட்டில் ஏரி, கடற்கழி, காயல். |
lode | நீர்செல்லும் வழி, வாய்க்கால், நீர்வழி, சதுப்புநிலக்கழிநீர்க் கால்வாய், சதுப்பு நிலங்களிலுள்ள உலோகத்தாதுக் கொடிக்கல். |
loess | ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் படியும் களிமண்கலந்த சாம்பல் மஞசள் நிறமான வண்டல் படிவு. |