அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
L list of page 3 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
limnology | நீர்நிலைகளியல் |
levee | இயற்கையான ஆற்றங்கரை |
ledge | தொங்குப் பாறை |
leeward | நிழற்பக்கம் |
leeward side | காற்றுச் செல்திசைப்பக்கம், காற்று எதிர்முகச்சரிவு |
lenticular bed | வில்லைப் படுகை |
ledge | தொங்குபாறை |
lesium | லீசியம் |
lettering | பெயர்வரை முறை |
levee | வெள்ளக் கரை, உயர் அணைத்தொடர் |
level of saturation | நிறை தெவிட்டு மட்டம் |
levelling staff | உயரமளக்கும் கோல் |
ley | புற்பயிர்முறை |
lichennitidus | மணற்படை |
light belt | ஒளிபெறு பிரதேசம் |
light gravely soil | மணற்சாரி |
lignite | லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) |
limans | மணல் திடல் தடுப்புக்கழிமுகம் |
lignite | பழுப்பு நிலக்கரி |
limb of fold | மடுப்புத்துண்டு, வளைவுத்துண்டு |
limestone | சுண்ணாம்புக்கல் |
limnetic | நன்னீருக்குரிய |
limnology | ஏரியியல் |
limonite | லிமோனைட்டு |
limnology | ஏரியியல் |
ledge | சுவர்ப்பக்க வரை விளிம்பு, சுவரின் பக்கத்தை ஒட்டிய ஒடுங்கிய நீள் விளிம்பு, பாறைப்பக்கப் படிவிளிம்பு, அடிநீர் முரம்பு, நீர்க்கீழ் பாறை முகடு, சுரங்க வகையில் உலோகக் கலப்புள்ள பாறைப் படலம். |
leeward | காற்றுப்படாத திசை, (பெ.) காற்றுக்கு ஒதுக்குப் புறமான பக்கத்திலுள்ள, (வினையடை) காற்றுக்கு ஒதுக்கமான பக்கத்தின் திசையில். |
levee | நாளோலக்கம், காலைக் கூட்டணி வரவேற்பு, திருவோலக்கம், அரசுரிமைக் கூட்டணிக் காட்சி, ஆடவர் பேட்டிகுழு. |
ley | பருவப் புல்நிறம், சிறிதுகாலம் புல்விளையும் நிலம். |
lignite | பழுப்பு நிலக்கரி, மர உட்கட்டை அமைப்பினை உடைய பழுப்பு நிறமான நிலக்கரி வகை. |
limnology | ஏரிகளின் புறநிலை இயல்பாராய்ச்சி, குள வாழ்வு உயிரினங்கள் பற்றிய ஆய்வு. |