அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

L list of page 2 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
laterisationசெம்பூரான்கல்லாதல்
lateriteசெம்பூரான்கல்,செம்பாறை, செம்புரைக்கல்
laterite soilசெம்புரை மண், குறுமண்,புரசல் நிலம், செம்புரை மண்
latitudeஅகலக்கோடு,குறுக்கை
lawnபுல்தரை,புல்வெளி,புல்தரை
leachingபொசிவு, பொசிதல்,அரிப்பு ஓட்டம், கழுவுதல், நீர்க்கசிவு
lateriteசெம்புரைக்கல்
laterite soilசெம்மண்
latitudeகுறுக்கை
lavaஎரிமலைக் குழம்பு
layerஅடுக்கு
latent imageஉள்ளுறைப் படுமம்
leachingஊடுருவல்
lateral duneபக்க மணற்குன்று
lateral moraineபக்கப் பனிப்பாறைக் கழிவடை
laterisationசெம்பூராங்கல்லாதல், லேட்டரைட்டாதல்
lateriteசெம்பூராங்கல், துருக்கல்
laterite soilசெம்புறை மண்
latitudeநில நேர்க்கோடு, அச்சரேகை, குறுக்குக் கோடு
latitude, totalமுழு அட்சயம்
lavaஎரிமலைக்குழம்பு, பாறைக்குழம்பு, லாவா
lava fieldலாவா நிலம்
lava flowஎரிமலைக் குழம்போட்டம்
lava sheetஎரிமலைக் குழம்புத்தகடு
law of superpositionமற்படுகை விதி
lawnபுல்வெளி
layerபடுகை, படுவம், ஏடு
layer shadingநிழலடுக்கு
layer systemபடைத்தொகுதி
layer tintபடை நிறம்
leachingசுவருதல்
leased territoryகுத்தகை நிலம்
latitudeஅகலாங்கு
lavaஎரிமலைக்குழம்பு, பாறைக்குழம்பு
layerஅடுக்கு/படை அடுக்கு
lateriteவெப்பமண்டலச் சாலையமைப்பிற் பயன்படுத்தப்படும் செவ்வண்ண இரும்பகக் களிமண்.
latitudeவிரிவகலம், வீச்செல்லை, ஆற்றலெல்லை, வாய்ப்புக்கலம், வாய்ப்பெல்லை, இடவாய்ப்புரிமை, வாய்ப்பெல்லையுரிமை, தாராள மனப்பான்மை, கட்டுப்பாடின்மை, நெகிழ்வு, தளர்வு, தளர்வுரிமை, பொருள்கோள் விரிவெல்லையுரிமை, (நில.) குறுக்கையளவு, நடுவரைகடந்துள்ள கோண அளவு, (வான்) கதிர் வீதியிலிருந்துள்ள கோணஅளவு.
lavaஎரிமலைக் குழம்பு, உருகிய பாறைக் குழம்பு.
lawnபுல்வெளி, புல்நிலப் பரப்பு, ஒட்ட வெட்டப்பட்ட புல்கரண் பரப்பு, பூம்பொழில், இன்பப் புல்வெளித் தோட்டம்.
layerவைப்பவர், கிடத்துபவர், இடுபவர், முட்டை முதலியன இடுவது.

Last Updated: .

Advertisement