அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

L list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
landscapeஅகன்மை
land breezeநிலக்காற்று
land tenureநில உரிமை முறை
latent heatஉள்ளுறை வெப்பம்
laccolithகுவிந்த வளைமுகடு
lacustrine depositஏரிப்பிரிவு
lagoonகடற் கழி, காயல்
laminated structureஅடுக்குக் கட்டுமானம்
laminationபட்டையடுக்கு
laccolithதொட்டுத் தீப்பாறை, குவிவளை முகடு
lacustrine depositஏரிப் படுவு
lacustrine plainஏரிப் படுவுச் சமவெளி
lagபின்னிடுதல்
lagoonகடற்கழி, காயல்
lake basinஏரிவடுநிலம்
laminated structureதகடு அமைப்பு
laminationதகட்டு அடுக்கு
land breezeநிலக் காற்று
land bridgeஇணைநிலம்
land form mapநில உருவரைபடம்
land slide (or) lane slipநிலம் சரிதல், நிலச்சரிவு
land slope analysisநிலச் சரிவின் பாகுபாடு
land tenureநில உரிமைமுறை
land utilisation mapநிலப் பயன்பாட்டுப்படம்
landscapeநிலத் தோற்றம்
lapiesமழைநீர் அரி சுண்ணப்பாறை பரப்பு
lapilli (or) cindersஎரிமலைச் சிறுகற்கள்
lapse rateஉயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுவிகிதம்
latent heatஉள்ளுறை வெப்பம்
lagoonகடற்கரைக்காயல்
landscapeநிலத்தோற்றம்
lagபின்னடைவு பின்னடைவு
landscapeஅகலவாக்கு / அகண்மை
lagஇயக்கப்பின்னடைவு, ஒழுக்கின் பின் தங்கல், தடங்கல் நிலை, சுணக்கம், தாமதம், ஒன்றனுக்கு மற்றொன்று பின தங்கிய அளவு, பின்கோடி, கடைக்கோடி, கடைக்கோடியான, தாமதமான, சுணங்கிய, (வினை) பின்னடை, பிந்து, பின்தங்கு.
laminationபளிச்சீடு, பளபளப்பு, ஒளிச்சுடர்
landscapeஇயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம், இயற்கைக்காட்சி ஓவியம்.

Last Updated: .

Advertisement