அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
I list of page 4 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
intrenched | பதந்து அழுந்திய |
intrusive rock | உள்ளூடுருவிய பாறைகள், ஊடுருவிய பாறை |
intrusive sheets | உள்ளூடுருவிய கற்றகடுகள் |
intrusive sills | உள்ளூடுருவிய கற்படுகள் |
invar tape | இன்வார் அளவுநாடா |
invention | கண்டுபிடுப்பு, ஆக்கப்படைப்பு |
inversion | தலைகீழ் திருப்பம் |
isobar | சமஅழுத்தக்கோடு |
isoseismal line | ஓரின அதிர்ச்சிக்கோடு |
isotherm | சமவெப்பக்கோடு |
inversion | நேர்மாறல் |
inversion | திருப்புதல் |
isobar | சம அழுத்தக் கோடு |
invention | புதிதுபுனைதல், புத்தாக்கப்புனைவு, கற்பனைத்திறம், போலிப்புனைவு, இட்டடுக்கட்டான செய்தி, (கட்) பாதுகாப்பு உரிமைச்சீட்டு பெற்ற புதிய கண்டுபிடிப்பு. |
inversion | தலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு. |
isobar | (வானிலை) சம அழுத்தக்கோடு, திணைப்படத்தில் ஒரே வளிமண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு. |