அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
I list of page 3 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
interfluve | நீர்பிரி மேடு |
interglacial stage | பனி ஊழியிடைப் பகுதி |
interlocking spur | பிணைமே் மலைப்புடை முனைப்பு |
intermediate igneous rock | நடுநிலை அழற்பாறை |
intermediate sight | இடைப்பட்ட பார்வை |
intermittent drainage | இடைவிட்ட வடுகால் |
interruption | இடைமறிப்பு குறுக்கீடு |
intermittent stream | இடையிடையே நீரில்லா ஆறு |
intermountal plateau | மலையிடை மேட்டுநிலம் |
internal process | அகச்செய்முறை |
international date line | உலகநாடுகளின் பொதுத் தேதிக்கோடு |
international geophysical year | சர்வதேச நில அறிவியல் ஆண்டு |
international ice patrol | அனைத்து நாட்டுப் பனிமலை உளவுக் குழு |
international map | சர்வதேசப்படம், உலகநாடுகளின் படம் |
interplanetary space | காள் இடைவெளி, காள இடைவளி |
interpolation of isopleths | சமஅளவுக் கோட்டுல் இடைச்செருகல் |
interpretation of map | படவிளக்கம் |
interruption | தடை, இடையீடு |
interstellar space | நட்சத்திரங்களிடை(யே உள்ள இடை)வெளி |
intratelluri | புவியகத்து நிகழும் |
interfluve | நீர்ப்பிரிமேடு |
intratellusic | தீப்பொறியில் உள்ள நீர் |