அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

I list of page 2 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
industrial resourcesதொழில் மூலவளங்கள்
inertiaஇருக்கை நிலை, சடத்துவம்
infacing escarpmentஉள்முகப்புச் சாய்வுப்பாறை
infiltrationஊடுருவல்
ingrown meanderஉள்வளர்ந்த நெளிவு ஆறு
initial formதொடக்க வடுவம்
initial surfaceதொடக்க மேற்பரப்பு
injection laserபுகுத்துமுறை லேசெர்
inlierபுதுப்பாறைகள் சூழ்பள்ளம்
inscriptionகல்வெட்டு
inselbergதறுகல், தனிக்குன்று
insetஉள்ளடக்கம்
insolationபெற்ற வெயில்
inspaceஅச்சுபவனம்
instabilityஉறுதியின்மை
insular climateதீவுக்காலநிலை
insularityஒதுக்கவியல்பு, தீவுத்தன்மை
integration of drainageவடுகால் ஒருங்கிணைப்பு
intensity of rainfallமழைச் செறிவு
intercensal population changeமக்கள்தொகை மாற்றம்
inertiaசடத்துவம், ஜடத்துவம்
infiltrationதோய்ந்து பரவுதல், உள்ளோட்டம்
inertiaநிலைமம்
inertiaஉறழ்மை
infiltrationவடிதல்
inselbergகாற்றரிப்புத் தனிக்குன்று
instabilityநிலைப்பாடின்மை
infiltrationஇறுத்தல், வடித்தல், இறுப்புமுறை, வடிப்புமுறை, ஊடுபரவல், படிப்படியாக உள்சென்று தோய்ந்து பரவுதல், இறுத்தமண்டி, வடிநீர்ப்படிவம், இறுத்தலுக்குரிய பொருள், படை மக்கள் தொகை வகையில் புதுவரவின் படிப்படியான ஊடுபரவல்.
inlier(மண்) தொல்படிகத்திட்டு, பின்னாலுண்டான படிவிடினால் முற்றிலும் சுற்றிச் சூழப்பட்ட முன்படிவிடம்.
inscriptionபொறித்து வைத்தல், எழுத்துப்பொறிப்பு, பொறித்து வைக்கப்பட்ட எழுத்துமூலம், நாணய உட்பொறிப்பு, கல்வெட்டுப் பொறிப்பு. செதுக்குப் பொறிப்பு.
insetஇடைச்செருகப்பட்ட அதிகப்படியான பக்கங்களின் தொகுதி,. சிறிய உள்வைப்புப் படம், வரைப்படத்துள் வரைப்படம், ஆடையில் செருகப்பட்ட அழகொப்பனையான துணித்துண்டு, அரைச்சட்டை ஓரத்தில் அணியப்பட்ட இரண்டு வெண்மையான துண்டுத் துணிகளில் ஒன்று.
insolationசூரியபுடம், வெயிலிற்படும்படி வைத்தல், வெயிலில் வைத்து வண்ணம்போக்குதல், வெயில் மருத்துவச் சிகிச்சை, நோய்தரும் வெயில்காய்வுநிலை.
instabilityநிலையில்லாமை, உறுதியின்மை, மன உலைவு, அடிக்கடி மாறும் இயல்பு.
insularityதீவின் இயல்பு, தனிநிலை, தனி ஒதுக்கம், குறுகிய மனப்பான்மை.

Last Updated: .

Advertisement