அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
I list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
iceflake | பனிக்கட்டுச் செதில் |
iciomorphic | பனிக்கட்டுப் படலம் |
igneous rock | அழற்பாறை, தீப்பாறை |
imbreak | தொடரற்ற மடுப்பு பாறை உடைவுதரும் இறக்கம் |
imbrication | ஒட்டடுக்கு |
immative soil | முதிராத மண், வளமற்ற மண் |
immigration | குடு இறக்கம் |
impervious bed | நீர் புகாப்படுகை |
impervious rock | வழி விடாப் பாறை |
imported temperature | கொணர்ந்த வெப்பநிலை, புகுந்த வெப்பநிலை |
inclined strata | சாய்படைகள் |
incoming radiation | உள்முகக் கதிர்வீச்சு |
incurve | உள்வளைவு |
index error | (கருவியின்) பிழையளவு |
indian clinometer | இந்தியச் சாய்வுமானி |
industrial maps | இயந்திரத் தொழில் வளப் படங்கள் |
immigration | குடிநுழைவு |
immigration | (ENTRY) குடிநுழைவு |
ice age | பனியுகம் |
igneous rock | எரிமலைப் பாறை, அனற்பாறை |
impervious bed | நீர்ப்புகாப் படுகை |
igneous rock | அனற்பாறை,தீப்பாறை |
impervious rock | உட்புகவிடாப்பாறை |
ice age | பனி ஊழி, பனிகேம் |
ice blocs | பனிப்படலம் |
ice crystal | பனிப்படுகம் |
iceberg | பனித்தொடர் |
iceberg | பனிப்பாறை, மிதக்கும் பனிப்பரப்புத்துண்டு, உணர்ச்சிற்றவர். |
immigration | குடியேறுதல். |
incurve | வளைவாக்கு, உள்நோக்கி வளையும்படி செய். |