அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
H list of page 4 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
humidity | ஈரப்பதம் |
humidity | வானீரப்பசை, காற்றின் ஈரப்பசை |
hydrologic cycle | நீரியற் சுழற்சி |
hydrology | நீர் வள இயல் |
hurricane | சூறாவளி,புயல்காற்று |
hybridisation | கலப்பினமாக்கல் |
hydrology | நீரியல் |
hydrolysis | நீர்ப்பகுப்பு,நீராற்பகுப்பு,நீரால் பகுத்தல் |
hydrometer | நீரடர்த்திமானி |
human settlement | மக்கள் குடுயிருப்பு |
humidity | ஈரப்பதம் |
hummock | பனிக்கட்டு வயல் முனைப்பு |
hurricane | பெரும்புயல், சூறாவளி |
hybridisation | இனக்கலப்பு, இன ஒட்டு |
hydraulic action | நீர்த்தாக்கம் |
hydroelectric power | நீர்மின்சக்தி |
hydrographic | நீரப்பரப்பிற்குரிய |
hydrologic cycle | நீர் உருமாற்றச் சுற்று |
hydrology | நீர்வள இயல் |
hydrolysis | நீராற் பகுப்பு |
hydrometer | நீர் அடர்த்திமானி |
hydroscope | வளிமண்டல ஈரங்காட்டு |
hydroscopic nuclei | நீர் அருந்தும் துணுக்குகள் |
hydrothermal deposit | வெப்ப நீர்மைப் படுவு |
hypabyssal | இடைநிலைக்கு ஆழ்த்திய |
hyperbar | இறக்கக்காற்றுப் பிரதேசம் |
hypocentre | அதிர்ச்சி மையம் |
hypogenic | புவியகத்தோன்றிய, புவியகப்பிறப்பிற்குரிய |
hypsographic | தரைத் தோற்றவியலுக்குரிய |
humidity | ஈரம், நீர்நயப்பு. |
hurricane | சூறாவளி, புயற்காற்று, மேலை இந்தியத் தீவுகளுக்குரிய சுழல் காற்று, கொந்தளிப்பான செய்தி. |
hydrolysis | நீரிடைச் சேர்மப் பிரிப்பு, நீர் இயல்பின் துணைகொண்டு நீர்கலந்த சேர்மத்தில் நீர்க்கூறு சேர்மக்கூறுகள் சிதைவுற்றுக் கூறுபடும் நிலை. |