அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

H list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
hookகொக்கி
horizonதொடுவானம்
horizonதொடுவானம்
horse powerபரிதிறன்
horstபாறைப்பிதிர்வு
human geographyமக்கள் பரப்பியல்
horse powerகுதிரைத்திறன்
horticultureதாட்டக்கலை,தோட்டவியல்
homobrontஇடுஒலிமுகம்
homoclimsஒத்த காலநிலைப் பிரதேசங்கள்
homoclineஒத்தவளைவு
homogenousஒருபடுத்தான, ஓரியல்பான
homoseismal lineஒத்த அதிர்ச்சி இடக்கோடு
honeycombed rockதன் கூட்டுப் பாறை
hookவளைந்த மணல் திட்டு
horizonதொடுவானம்
horizontal equivalentஇடையீடு, இடைச்சமஅளவு
hornமலைக்கூருச்சி
hornblendeஹார்ன்பிலெண்டு
horse latitudeகுதிரை அட்சப்பிரதேசங்கள்
horse powerகுதிரைத்திறன்
horstநிலப்பிளவிடைமேடு, பிளவிடைத்திட்டு
horticultureதாட்டக்கலை
hot spellவெப்ப அடைவுக்காலம்
hot wavesவெப்ப அலைகள்
hotspringவெப்பநீர் ஊற்று
human ecologyமக்கள் சூழ்நிலையியல்
human geographyமானிடப் புவியியல்
horizonஅடிவானம், வான விளிம்பு, தொடுவான், காட்சி எல்லை, அறிவெல்லைக்கோடு, அனுபவ எல்லை, பற்றெல்லை, அக்கறை கொள்ளும் பொருள் தொகுதி எல்லை.
horticultureதோட்டக்கலை, காய்-கனி-மலர் முதலியவற்றைப் பயிராக்கும் தோட்ட வேளாண்மை.

Last Updated: .

Advertisement