அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
H list of page 2 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
histogram | பட்டை வரைபடம் பட்டை வரைபடம் |
histogram | அலைவெண் செவ்வகப் படம் |
high land | மட்டுநிலம் |
high tide | கடலேற்றம் |
heavenly bodies | வான்கோள்கள் |
heliograph | சூரியப் படக்கருவி |
hematite | ஹமட்டைட் |
hemisphere | அரைக்கோளம் |
hercynian mountain brikking | ஹெர்ஸினிய மலை வதக்கம் |
high land | உயர்ந்த திட்டு, மேட்டுநிலப்பகுதி |
high tide | உயர்மட்ட அலை, உயரலை |
high water | பரலையின் உயர்நிலை, வெள்ளப்பெருக்கு |
highways of commerce | வணிகப் பெருவழிகள் |
hilbert space | ஹில்பெர்ட் வெளி |
hill shading | கருநிறத்தீட்டல் (மலை குறிக்கும் முறை) |
hill side slope | குன்றுச் சரிவு |
hillock | சிறுகுன்று |
hinterland | பின்னிலம் |
histogram | கால்படம் |
hoarfrost | உறைந்து படுந்த பனி, உறைபனி வெண்திரை |
holding | ஆட்சிநிலம் |
holm | ஆற்றிடைத் தீவு |
holomorphic | தொடர் மடுப்பு |
holt | காட்டர் குடுசை |
heliograph | ஒளி படிவத்தால் ஏற்படும் செதுக்குருவம், நிழற்படமுறைச் செதுக்குப்படிவம், கதிரவனைப்படம் பிடிக்கும்நிழற்படக் கருவியமைவு, கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பும் முறை, ஒளிச்செறிவுமானி, (வி.) கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பு, ஞாயிற்றின் ஒளிபடுவதால் ஏற்படும் மாறுபாட்டு மூலம் நிழற்படமெடு. |
hemisphere | அரையுருண்டை வடிவம், நிலவுலக அரைக்கோளம், நிலவுலக அரைக்கோள மனைப்படம், வான்கோள கையின் பாதி, மூளையின் இருபாதிகளில் ஒன்று. |
hillock | பொற்றை, சிறுகுன்று, மேடு. |
hinterland | (செர்.) ஆற்றின் கரைகளுக்குப் பின்னணியிலுள்ள மண்டலம், கடற்கரைக்குப் பின்புறமுள்ள நாட்டுப்பகுதி. |
holding | பிடி, பிடித்தல், பற்றுதல், கைப்பற்று நிலம், நில உடைமை, நில உரிமை முறை, கைக்கொண்டுள்ள முதலீட்டுப்பங்கு, செல்வாக்கு. |