அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
H list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
habitat | வாழ்விடம் |
hail storm | ஆலங்கட்டி மழை |
halo | ஒளிவட்டம் |
hanging valley | தொங்கு பள்ளத்தாக்கு |
harbour | துறைமுகம் |
hardness | கடினத் தன்மை |
headlands | மேட்டுநிலங்கள் |
habitat | (இயற்கையாக) வாழுமிடம் |
hachure | மலைக்குறிக்கோடு |
hade of fault | தகர்ச்சித் தளக்கோணம் |
hail | ஆலங்கட்டு |
hail storm | கல்மாரி |
halo | பரிவேடம் |
hanging glacier | தொங்கும் பனியாறு |
hanging valley | தொங்கு பள்ளத்தாக்கு |
habitat | வாழ்விடம் |
hanging wall | தொங்கு சுவர் |
harbour | துறைமுகம் |
hardness | கடுனத்தன்மை |
haze | வான்மங்கல் |
headbelts | வெப்பமண்டலங்கள் |
headlands | மட்டு நிலங்கள் |
headward erosion | தலைத்திசை அரிப்பு |
heat energy | வெப்பச் சக்தி |
hail storm | பனிப்புயல் |
heat equation | வெப்பச் சமன்பாடு |
heat value | அனலளவு |
heave | கிடைவிலக்கம் |
heave of fault | பிளவு இடப்பெயர்ச்சி |
halo | ஒளிவட்டம், வெளிறிய வட்டம் |
hardness | வண்மை |
hardness | வன்மை |
heat energy | வெப்ப ஆற்றல் |
habitat | தாவரம் அல்லது விலங்கின் இயற்கையான இருப்பு, மனை. |
hail | கல் மழை, ஆலங்கட்டி மழை, (வி.) கனமாகப்பெய், பொழி. |