அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
G list of page 6 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
grid | விட்டப் பின்னல் |
ground water level | நிலநீர் மட்டம் |
guano | பறவை எச்சப்படிவு |
grid | (ELECTRIC) மின்தொகுப்பு |
gulf | வளைகுடா |
grid | வலைவாய் |
grid | அரைதிறன்காட்டி |
grid | இணையம் |
ground water level | நிலநீர்மட்டம் |
greenwich mean time | கிரீன்விச் சராசரி நேரம் |
greenwich meridian | கிரீன்விச் நிரைகோடு |
grid | பன்னிலைய இணைப்பு |
guano | பறவைகளின் எச்சம்,பறவை எச்சம், பறவை எரு |
grit | பெருமணற்கல் |
grooving | வரிப்பள்ளமிடல், தவாளித்தல் |
grid | கட்டம்/நெய்யரி கட்டம் |
grotto | பெருங்குகை, குடைவுக்குகை |
ground moraine | பனியாற்றுத் தரைப்பாறைக் கழிவடை |
ground observatory | தரைமட்ட ஆய்வு நிலையம் |
ground water level | அடுநில நீர் மட்டம் |
groved | கடையப்பட்ட |
growth rings | வளர்ச்சி வளையங்கள் |
gully erosion | ஓடை அரிமானம் |
guano | பறவை எச்சம் |
gulf | வளைகுடா |
gulf stream | கடலடு நீரோட்டம் |
gull | ஆற்றங்கரை உடைப்பு |
gullies | அரிப்பள்ளங்கள், அடுப்பு இடுக்குகள் |
gully erosion | நீர்பள்ள அரிப்பு |
gypsum deposit | ஜிப்சப்படுவு (உறைகளிக்கற்படுவு) |
grid | கட்டம் |
grit | சிறு கல்பொடி, கடு மணல் பொடி, கற்சுணை, பரல், இயந்திரங்களின் ஒட்டத்தைத் தடைசெய்யும் மணல்துகள், நொய் அரிசி, பாறை வகையின் சிரை, காயின் சிராம்பு, திராணி, திறல், உளத்திட்பம், மன உறுதி, (வினை) வெறுப்பைத்தரும் ஓசையோடு இயங்கு, சொரசொரப்பான அல்லது கரகரப்பான ஒலியுண்டாக்கு, நறநறவென்று பற்களைக் கடி. |
grotto | அழகுச் செறிவாக குகை, கண்கவர் வனப்புடைய செயற்கைக் குகை. |
guano | உரமாகப் பயன்படுத்தப்படும் கடற்கோழியின் எச்சம், மீனிலிருந்து செய்யப்படும் செயற்கை உரம். |
gulf | (நில.) வளைகுடா, ஆழ்கடற்கயம், ஆழ்கயம், படுகுழி, ஆழ்கெவி, பாதாளப்பள்ளம், நீர்ச்சுழல், நிரம்பாநெடுநீள் பள்ளம், பெரும் பிளவு, கடக்க முடியா இடைப்பள்ளம், பல்கலைக்கழகச் சிறப்புத் தேர்வில் தவறிப் பொதுத்தேர்வுப்படம் பெறுபவர் நிலை, (வினை) வளைந்து சூழ், கவிந்து உட்கொள், விழுங்கு, பல்கலைக்கழகத்தில் சிறப்புப்பட்டத்தேர்வு எழுதிக் தவறியபின் பொதுநிலைத் தேர்ச்சிப் பட்டம் பெறும்நிலை அளி. |
gull | நீள் நிறகும் தேமாரடியும் உடைய கடற்பறவை வகை. |