அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
G list of page 5 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
graph | வரைபடம் |
gravel | கப்பி |
graph | வரைபடம் |
gradient | படித்திறன் |
gradient | சரிவு,சாய்வுவிகிதம் |
granite | கருங்கல், கரும்பாறை,கருங்கல் |
graph | வரைப்படம் |
graphite | பென்சிற்கரி |
graphite | பென்சிற்கரி, கோற்கரி, காரீயம் |
gravel | சரளை |
green manure | தழை உரம்,பசும்பசளை,பசுந்தாள் எரு |
gradient | படித்திறன்/காப்புவிகிதம் படிநிலைத்திறன் |
graph | வரைபடம் வரைபடம் |
gondwanaland | காண்டுவானாலாண்டு |
gorge | மலையிடுக்கு, ஆழ்பள்ளத்தாக்கு |
graben | பிளவிடைப் பள்ளம் |
gradation by ground water | தரை நீர்ச்சீராக்கம் |
graded | சீராக்கப்பட்ட (அ) சமதளமாக்கப்பட்ட |
gradient | சரிவு, வாட்டம் |
grading of rivers | ஆற்றுச் சரிவு ஆக்கம் |
grand canyon | கிராண்ட் கேனியன் |
granite | கருங்கல் |
graph | வரைபடம் |
graphite | கிராஃபைட்டு |
graticule (grid) | காட்டுச் சட்டம் |
gravel | பரல் கற்கள் , சரளை(க்கல்) |
gravity meter | புவிஈர்ப்பு மானி |
gravity slope | புவிஈர்ப்புச்சரிவு |
gravity wind | புவி ஈர்ப்புக்காற்று |
great bitter lake | மாபெரும் உப்பு ஏரி |
great circle | பெரு வட்டம் |
green house effect | கண்ணாடுக் கூண்டுன் அனல் |
green manure | பசுந்தாள் உரம் |
gorge | மலையிடைச்சந்து |
gradient | சரிவு |
granite | சிறுகற்காரை தரைப்பூச்சு |
gradient | சரிவு வாட்டம், பாதை இருப்புப்பாதை முதலிய வற்றின் வகையின் சம தளத்திலிருந்து ஏற்ற இறக்கமாக ஏற்படும் சாய்வளவு வீதம், ஏற்ற இறக்க வாட்டம், வெப்பமானி அழுத்தமானி முதலிய வற்றின் வகையில் இடத்துக்கு இடம் ஏற்படும் அளவை ஏற்ற இறக்க மாறுபட்டு வீழ்ம். |
granite | கருங்கல், கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்படும் திண்பாறை வகை, (பெ.) கருங்கல்லாலான, கருங்கல் போன்று கடினமான. |
graph | வரைபடம் |
graphite | காரீயகம், கனிப்பொருள் வகை. |
gravel | சரளைக்கல், (மண்.) சரளைப்படுகை அடுக்கு, பொன் உட்கொண்ட பரற்கல்லடுக்கு, (மரு) கல்லடைப்பு, சிறுநீர்ப்பையில் மணிக்கற் கட்டல் (வினை) சரளையிடு, பாற்கல் கொண்டு பாவு, திகைப்பூட்டு, மலைக்கச் செய். |