அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

G list of page 4 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
gneissபளிங்கடுக்குப்பாறை
glaciologyபனிப்பாளவியல்
glacial control theoryபனியாறு கட்டுப்பாட்டுக் கொள்கை
glacial depositsபனியாற்றுப் படுவுகள்
glacial driftsபனியாற்றுப் படுவுகள்
glacial overflow channelபனியாற்று வெள்ளக்கால்வாய்
glacial periodsபனிகேங்கள்
glacial plainபனியாற்றுச் சமவெளி
glacial protection theoryபனியாற்றுக் காப்புக் கொள்கை
glaciationஉறைபனிப்பரவல்
glacier tableபனியாற்று அட்டவணை
glaciersபனிப்பாறை, பனி ஆறு, பனிமலை
glacio lacustrineபனியாற்று ஏரிப்படுவுகள்
glaciologyபனியாற்றியியல்
glazeபடுந்து உறைந்த பனி
glazed frostபடுந்து உறைந்த பனி
glinகுறுபள்ளத்தாக்கு
glint lineபளிச்சிடு கோடு
globular map projectionகாளம் பான்ற சட்டம்
glyptogenesisமலையாக்க இறுதி
gneissநைஸ், உருமாறிய கருங்கல்
gondaliteகொண்டாலைட்
gneissவரிப்பாறை இணைவு
glazeமட்பாண்டத்தின் மெருகிட்ட பரப்பு, மண்பாண்டத்தை மெருகூட்டுவதற்குரிய பணிங்கியற்பொருள், துணிதோல் அப்பங்கட்குரிய மேல் மெருகுப் பரப்பு, கண்ணின் ஆடை படர்ந்த தோற்றம், வண்ணங்களின் மீது தோய்விக்கப் பெறும் பளபளப்பான பளிங்குத்தாள், பளபளப்பான தோற்றம், (வினை) பலகணிச்சட்டங்களில் கண்ணாடி பதி, படங்களுக்குக் கண்ணாடிப்பலகணிகள மை, மட்பாண்டங்கள் மீது மெருகுப் பரப்பிடு, மட்பாண்டங்கட்கு வண்ணமெருகிடு, வண்ணங்கள் மீது மெருகுத்தாள் பொருத்து, துணிதோல் அப்பங்கள் மீது மெருகுத்தோடு அமை, கண்மீது வெண்படலம் படர்வி, தேய்த்துப் பரப்பைப் பளபளப்பாக்கு.

Last Updated: .

Advertisement