அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
G list of page 3 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
geothermal energy | புவிவெப்பச்சத்தி |
geology | புவி வளர் இயல் |
geological time | நில வரலாற்றுக் காலம் |
geologist | நிலநூல் வல்லுநர், நிலநூல் வல்லார் |
geology | நிலவியல், நிலப்பொதியியல் |
geomagnetic equator | பூகாந்த மையம் |
geomorphic process | புவிப்புறம் மாற்றும்முறை |
geomorphological map | புவிப்புறவியல் படம் |
geomorphology | நில உருவாக்கவியல், புவிப்புறவியல் |
geophysical exploration | பூபெளதிக ஆய்வு |
geophysical megger | பூபெளதிக மின்தடைக் கருவி |
geophysical method | பூபெளதிக முறை |
geosphere | புவி உருண்டை |
geostropic displacement | புவிச்சுழற்சி விசை, இடப்பெயர்ச்சி |
geostropic wind | புவிச்சுழற்சி விசையால் மாறிய காற்று |
geosynchronous orbit | புவியிணக்கப்பாதை |
geosyncline | புவிகீழ் வளைவு, நிலப்பெருங்குழிகை |
geothermal energy | புவி வெப்பச் சக்தி |
geothermometer | புவி வெப்பமானி |
geyser | கொதிநீர்ப் பீச்சுகள், வெந்நீருற்று |
ghats | மலைத்தொடர்கள் |
glacial action | பனியாற்றுச் செயற்பாடு |
geologist | புவியியல் வல்லுநர் |
geology | புவிப்பொதியியல், புவியியல் |
geomorphology | திணையியல் |
geyser | வெந்நீர் ஊற்று |
geology | புவிச்சரிதவியல்,நிலவியல்,புவிப்பொதியியல் |
geology | மண்ணுல், நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை, மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள், நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள். |
geomorphology | நில உருவாக்கஇயல், நிலவுலகப் பரப்பின் இயற்கூறுகளையும் மண்ணியலமைப்பையும் பற்றி ஆராயும் நில இயல் பிரிவு. |
geyser | வெந்நீருற்று, வெந்நீர்க்கொதிகலம். |