அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

G list of page 2 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
geographical poleபுவியியல் துருவம், பூகோளத் துருவம்
geographical surveyபுவியியல் ஆராய்வு, புவியியலாய்வு
geographyபுவியியல்
geography, appliedபயன்முறைப் புவியியல்
geography, commercialவணிகப் புவியியல்
geography, dynamicalசலனப் புவியியல்
geography, economicபொருளாதாரப் புவியியல்
geography, historicalவரலாற்றுப் புவியியல்
geography, modernநவீன (தற்காலப்) புவியியல்
geography, physicalபெளதிகப் புவியியல், இயற்கைப் புவியியல்
geography, politicalஅரசியல் புவியியல்
geography, regionalபிரதேசப் புவியியல்
geography, systematicமுறைமையான புவியியல்
geoidபுவிவடுவ
geological formationநிலவியல் பகுப்பு
geological historyவரலாற்று நிலவியல்
geological mappingநிலவியல் படக்கணிப்பு
geological reconnaisanceநிலப்பொதியியல் முன்னாய்வு
geological sectionநிலப்பொதி வெட்டுமுகப்படம்
geological surveyநிலப்பொதியியல் அளவீடு
geographyபுவிப்பரப்பியல்
geographical surveyநிலவியல் ஆய்வு
geographyபூதத்துவ இயல்
geographyநில இயல், நில இயல் செய்திகளின் தொகுதி, நில அமைப்பொழுங்கு முறைமை, நில இயல் பற்றிய ஏடு.

Last Updated: .

Advertisement