அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
G list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
gabbro | கப்ரா |
galaxy | பால்வெளி மண்டலம் |
gale | கடுங்காற்று |
galena | கலீனா |
gangetic plain | கங்கைச் சமவெளி |
gangue | கழிவு, கழிமம் |
geanticline (geoanticline) | நிலப்பெருமேன்மடுப்பு |
geme | இயக்கி |
genera | இனங்கள் |
generalised contour | பொதுமையாக்கிய சமஉயரக்கோடு |
generators | மின்தோற்றிகள் |
genus | வகை |
geodesy | புவி உருவ இயல் |
geodetic satellite | புவி அளவியல் துணைக்கோள் |
geographic factors | புவிக்காரணக்கூறுகள் |
geographic intertia | இடநிரந்தரத்தன்மை, இடசடத்துவம் |
geographic pole | பூகோளத் துருவம் |
geographic rain | மலை மழை |
geographical horizon | புவி அடுவானம் |
geographical meridian | புவியியல் துருவகம் (பூகோளத் துருவகம்) |
geodesy | புவி வடிவ இயல் |
gangue | கழிமம் |
gale | கடுங்காற்று |
galena | கலீனா |
gangue | காங்கு, கழிபொருள் |
genus | பரினம்,பொது இனம் (பேரினம்) |
galaxy | வானிலுள்ள பால்மண்டலம்,வான்கங்கை, அழகியர் குழாம், சிறந்தோர் கூட்டம், அறிவாளிகள் குழாம். |
gale | கடுங்காற்று, (கப்.) புயல், (செய்) இளமென் காற்று. |
galena | ஈயச் சுரங்கக் கலவை, ஈயக்கந்தகை, பளபளப்பான ஈயச் சுரங்கக் கலவை வகை. |
gangue | கனிப்பொருள் உலோகக் கலவையுள்ள பாறை. |
genus | (உயி., வில., தாவ.) இனம், ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பலவகைகள் கொண்ட முழுநிறை குழு, (அள.) பலவகைக் கிளைகளாயுள்ள பொருள்களின் தொகுதி. |
geodesy | புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல், நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை, நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு. |