அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
F list of page 5 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
framework | உருவரைச்சட்டம், புறவரிச் சட்டம் |
free port | சுங்கமில் துறை |
freezing | உறைதல் |
frequency graph | தடவை அளவுக் கோட்டுப்படம் |
fretted upland | அரிப்புற்ற மேனிலம் |
friction | உராய்வு |
friction layer | உராய்வுப் படை |
frigid zone | உறைபனி மண்டலம் |
fringing coral reef | கடலோரப்பாறைத்தொடர் பவளத்திட்டு |
front of air mass | வளிமுகம் |
frontal cloud | முகப்பு முகில் |
frontal rain | முன்நிலை மழை |
frontiers | எல்லைகள் |
frontogenesis | வளிமுகப் பிறப்பு |
frontolysis | வளிமுக நீக்கம் |
frost | உறைபனி |
frost weathering | உறைபனிப் பாறைச் சிதைவு |
frozen fossil | உறைவுக்கல்மாறி |
fumarole | ஆவித்துவாரம் ( எரிமலை) |
functional classification | செயல்பாகுபாடு, தொழில் பாகுபாடு, பயன்பாகுபாடு |
friction | உராய்வு |
frigid zone | குளிர்ப் பிரதேசம் |
frost | உறைபனி |
friction | உராய்வு |
friction | உராய்வு |
framework | பணிச்சட்டம், வரைச்சட்டம். |
freezing | மிகு குளிரான, ஊக்கம் கெடுக்கிற, ஆர்வக் குறைவான, நெருங்கிப்பழகாத, விலகிநடக்கிற. |
friction | தேய்ப்பு, உராய்வு, மருத்துவத்தேய்ப்புமுறை, பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல், பண்பு முரண்பாடு, கொள்கைப்பிணக்கு. |
frost | உறைபனி, உறைவு, பனியின் உறைநிலை, நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை, குளிர்விக்கும் ஆற்றல், ஊக்கங்கெடுக்கும் திறம், விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு, (வினை) உறைபனியால் அழி, சேதப்படுத்து, உறைபனியால் மூடு, மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு, சர்க்கரையை மேலே துவு, கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு, மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு, நரைக்கச் செய், முடியை வெண்மையாக்கு, குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய். |
fumarole | எரிமலைக் குவட்டில் அவி வெளிப்படும் பிளவு. |