அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
F list of page 4 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
folding of strata | (பாறை) அடுக்குகள் மடுப்பாதல் |
ford | ஆற்றின் ஆழமில் பகுதி |
fragmentation | துண்டாக்கம்/துண்டாடல் சிதறல் |
foreshore | கடல் அலைக்கும் பகுதி |
forest clearing | காடழித்தல் |
forest conservation | வனப்பாதுகாப்பு |
forest grazing | கானகத்தில் மேய்ப்பு |
forest utilization | வனப்பயன்பாடு |
forestry | வனப்பரிபாலனம் |
formations, glacial | பனிக்கட்டு ஆற்றில் ஏற்பட்ட உருவங்கள் |
formlines | உருவத்தோற்றக் கோடுகள் |
forward bearing | முன்னோக்கித் திசையளவு |
fosse | அகழ் |
fossil | ஃபாசில், தொல்லுயிர் பதிவுகள், கல்மாறி |
foundation soil | அடுத்தளமண் |
fraction, representative | படஅளவு (குறிக்கும்) பின்னம் |
fractional code | பின்னக் குறிப்புமுறை |
fracto cumulus | சிதறிய திரள்முகில் |
fracto nimbus | சிதறிய கார்முகில் |
fracture of rock | பாறை முறிவு |
fragmentation | நிலத்துண்டாக்கம் |
fragmentation | கூறுபாடு முறை,துண்டாக்கல் |
fragmentation | கூறுபடுத்தல் |
fossil | தொல்லுயிர் எச்சம் |
ford | கடவுத்துறை, ஆறு முதலியவற்றில் நடந்து கடக்கக்கூடிய ஆழமில்லாப் பகுதி, (வினை) நடந்து ஆறு முதலியவற்றைக் கடந்து செல். |
foreshore | கரை முனங்கு, உச்ச உயர்வுதாழ்வு நீர் மட்டங்களுக்கிடைப்பட்ட கரைப்பகுதி, நீர்வரைக்கும் பண்படுத்தப்பட்ட நிலத்துக்கும் இடைப்பட்ட கரைக்கூறு, நீர்வரைக்கும் மனைக்கட்கு வரைக்கும் இடைப்பட்ட இடைகரை. |
forestry | காடுகளின் தொகுதி, காட்டு நிலம், மரங்களுள்ள பரப்பு, காட்டியல், காடு வளர்க்கும் கலை. |
fosse | குழி, பள்ளம், நீண்டு குறுகிய அகழ்வு, கால்வாய், கோட்டை அகழி, (உள்.) குழி, குழிவு, பள்ளம். |
fossil | (மண்.) புதைவடிவம், மரபற்றுப்போனவற்றின் பழஞ்சின்னம், பழமைப்பட்டவர், காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியினர், வழக்கில்லாப் பழம்பொருள், (பெ.) புதைபடிவ நிலையிலுள்ள, பழமைப்பட்ட, காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியிலுள்ள, மேற்கொண்டு வளர்ச்சியுடையுந் திறனற்ற. |
fragmentation | சிறு கூறுகளாகப் பிரித்தல், கூறுபாடு, உயிரணுக் கூறுபாட்டுக்குரிய படிவளர்ச்சிகளில்லாமலே பிரிவுறுதல். |