அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
F list of page 3 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
fluvial deposit | ஆற்றுப்படுவு |
fluvial erosion | ஆற்று அரிப்பு |
fluvial plain | ஆற்றுச்சமவெளி |
fluvioglacial deposit | பாய்பனிக்கட்டுயாற்றுப் படுவு |
flux | இளக்கி |
focus | நில அதிர்ச்சிக் (குவியம்) |
fog | மூடுபனி, அடர்மூடுபனி |
fog bow | மூடுபனி வெண்வளைவு |
fold mountains | மடுப்பு மலைகள் |
folded plane | மடுப்புத்தளம் |
flood irrigation | பரவல் பாசனம்,வெள்ளமாகப்பாய்ச்சல் |
focus | முன்னிறுத்து |
flux | இறக்கி, ஒழுக்கு |
flux | இளக்கி, பாயம் |
fog | மூடுபனி |
focus | குவியம் |
flood plain | வெள்ளப்பெருக்குச் சமதளம் |
floating dock | மிதப்புக் கப்பல் துறை, துறைமுகப் பணிக்கப்பல் |
floc ice | பனிக்கட்டு மிதவை |
flood irrigation | வெள்ளப்பாசன முறை |
flood plain | வெள்ளப்படுவச் சமவெளி |
flood tide | அலை கொள் பெருக்கு |
flora | தாவரவர்க்கம், தாவர வளம் |
flow line map | வழிப்போக்குப் படம் |
flow tide | அலையேற்றம் |
flunee | அருவியிடுக்கு |
fluorite | ஃபுளோரைட்டு |
flora | மரவடை, திணை அல்லது ஊழிக்குரிய செடிகளின் விளக்கப் பட்டியல். |
flux | குருதிக் கழிச்சல், பேதி, மலம், எச்சம், சீழ்க்கசிவு, சீழ், எளிதில் உருகும் பொருள், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள், ஒழுக்கு, பாய்வு, வெளியேற்றம், வெளியேறிய பொருள், கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு, குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம், பேச்சுப்பெருக்கு, இடைவிடாப்பேச்சு, தொடர்ந்த மாறுபாடு, கணக்கியலில் இடைவிடாத்தொடர், பெயர்ச்சி இயக்கம், (வினை) உருக்கு, உருகு, பாய், பெருகியோடு, இடைவிடாது இயங்கு. |
focus | குவிமையம், ஒளிமுகப்பு, கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு, தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம், ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம், நோயின் மூல இருப்பிடம், நோயின் முனைப்பிடம், (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி, (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம், (வினை) கதிர் குவியச்செய், கதிர் குவி, கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய், குவிமையயத்துக்கியையச் சரியாயமை, குவிமையம் படும்படி கொண்டியக்கு. |
fog | மூடுபனி,. தௌிவின்மை, மங்கலான நிலை, மப்புநிலை, இருளடைந்த இயற்சூழ்நிலை, நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம், (வினை) மூடுபனியால் மூடிமறை, பனி மூடாக்கிடு, குழப்பமாக்கு, மலைக்க வை, பனியால் வாடு, நிழற்படத் தகட்டை மங்கலாக்கு, இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு. |