அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
F list of page 2 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
flexure | வளைதிறன் |
flat | தட்டை |
fissure | பிளவு |
field work | புலப்பணி, களப்பணி |
fissure eruption | வெடிப்பு வழித்தோற்றம் |
flag stone | பலகைக்கல் |
flexure | வளைதல் |
flint | சிக்கிமுக்கிக்கல் |
field equipment | தலத்துணை பொருள்கள், தலச் சாதனங்கள் |
field evaporation | மண்புல ஆவியாதல் |
field geometry | தல வடுவகணிதம் |
field mapping | தல நேரிடை படவரைவு, களநேரிடைப் பட வரைவு |
field sketching | தலக்குறிப்பு, ஆய்வுக்களக் குறிப்பு |
field study | தல ஆய்வு, பணிக்கள ஆய்வு |
field work | ஆய்வுக் களப்பணி |
fiord (fjord) | நுழை கழி |
fir | ஃபிர் (ஊசிஇலை மரவகை) |
fire clay | உலைமண், உலைக்களிமண் |
firth | ஆற்றின் கடல்வாய் |
fissure | வெடுப்பு, விரிசல,் பிளவு |
fissure eruption | பிளவு வழி உமிழ்தல் |
flag stone | பாவு கல் |
flat | மட்டநிலம் |
flexible road | நெகிழ்வான சாலை |
flexure | வளைவு |
flint | சிக்கிமுக்கிக் கல் |
flint glass | ஃபிளிண்ட் கண்ணாடு, சிக்கிமுக்கிக் கண்ணாடு |
flint lock | தீக்கல் விசை |
fire clay | சூளைக்களிமண் |
flat | தட்டை |
firth | கடற்கழி, ஆற்றின் கழிமுகம். |
fissure | பிளவு, வெடிப்பு, பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்து பிளப்பு, முளைச் சுருக்கங்களிலள்ள நெடும்பள்ளம், முளை இடைச்சந்து, (வினை) பிளவு படுத்து, பிளவுறு. |
flat | அறைக்கட்டு, குடியிருப்புத்தட்டு, குடிவாழ்வுக்கு அமைந்த பல அறைகளின் தொகுதி, கடற்படை சார்ந்த கப்பலில் அறைமுகப்புக்களுடன் இணைந்த தட்டுக்கூடம். |
flexure | வளைவு, நௌிவு, வளைந்த நிலை, திருப்பம், கோணல். |
flint | சக்கிமுக்கிக்கல், கன்மத்தின் பாளம், நெகிழ்ந்து கொடுக்காத கடினப்பொருள், (பெ.) சக்கிமுக்கிக் கல்லினால் செய்யப்பட்ட, கடினமான. |