அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
F list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
fault | பழுது பழுது |
fetch | கொணர் கொணர் |
fault | பிளவுப்பெயர்ச்சி |
fault plane | பிளவுத்தளம் |
fertility | வளம்,வளம் |
face left face right reading | இடமுகம் வலமுகம் குறித்த அளவு |
facet of landscape | நிலத்தோற்றத்தின் ஒரு அம்சம் |
faceted pebble | பட்டை முகக் கூழாங்கல் |
famine | பஞ்சம் |
fan folding | விசிறி மடுப்பு |
fan structure | விசிறியமைப்பு |
far left far right reading | இடமுகம் வலமுகம் குறித்த அளவு |
farming, intensive | ஒருமுனைப்பட்ட, செறிந்த வேளாண்மை |
fathometer | ஆழமானி |
fault | பிளவுப் பெயர்ச்சி |
fault plane | பிளவுத் தளம் |
fault scrap | பிளவுள்ள முகம் |
faulting | பிளவுப் பெயர்ச்சியடைதல் |
faultline | பிளவுப் பெயர்ச்சிக்கோடு |
fauna | உயிரினத் தொகுதி, விலங்கின வளம் |
ferruginous clay | அயமிகுகளிமண் |
fertility | செழுமை |
festoon island | தொடர்தீவு |
fetch | தொடர் நீர்ப்பரப்பு, விரிகுடா தொடர்புடைய கடல் நீரின் நீளம் |
field culture | நிலப்பண்பாடு |
famine | பஞ்சம், வறட்சி, வற்கடம், முடை, குறைபாடு, கருப்பு, உணவுப்பஞ்சம், பசி, பட்டினி. |
fault | குற்றம், குறை, குறைபாடு, கறை, அமைப்புக்கோளாறு, பண்புக்கேடு, தோற்றக்கேடு, தவறு, தவறுகை, மீறுகை, குற்றச்செயல், தவறான செய்கை, குற்றப்பொறுப்பு, தீங்கின் காரணமாக குறைபாடு, வரிப்பந்தாட்டத்தில் பந்து சரியான இடத்தில் விழாமற் செய்யும் பிழைபட்ட பந்தடி, வேட்டை மோப்பக்கேடு, மோப்பக்கேட்டால் ஏற்படும் தடை, தந்தி இணைப்பில் மின்தடையூடாக ஏற்படும் இடைக்கசிவு வழு, (மண்.) பாறைத்தளங்களில் இடைமுறிவு, (வினை) குற்றங்காண், தவறிழை, குறைபடு, (மண்.) இடைமுறிவு உண்டுபண்ணு. |
fauna | மாவடை, திணைநிலத்துக்குரிய உயிரினத் தொகுதி, திணை மாவடை ஆய்வுரை. |
fertility | செழுமை, வளப்பம், நிறைவு, வளச்செறிவு, பொலிவு, கருவளம். |
fetch | கொணர்தல், தட்டிக்கழிப்பு, சூழ்ச்சி முறைச்செயல், விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம், நெடுந்தொலை முயற்சி, சுற்று முயற்சி, (வினை) சென்று கொணர், போய் மீட்டுக்கொண்டுவா, இங்குமங்கும் கொண்டு செல், தருவி, விளையாகத் தருவி, கொண்டு கொடு, எடு, வருவி, வெளிக்கொணர், மெய்ப்பாடுகளைத் தோற்றுவி, மகிழ்வு உண்டுபண்ணு, குருதி கசியவிடு, மூச்சுவெளி வரச்செய், படுவி, அடி முதலியவற்றில் ஏற்கச்செய், மயக்கத்தினின்றும் மீள்வி, செய், செய்து முடி, செய்து காட்டு, பெறுவி, முயன்று பெறு, நெடுமூச்சுவெளியிடு, சென்றடை, செல், திறம்படச் செயலாற்று. |