அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

E list of page 5 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
exportஏற்றுமதி செய்/ஏற்றுமதி ஏற்றுமதி
eucalyptusயூக்கலிப்ட்டஸ்,நீலகிரித்தைலமரம்
evaporationஆவியாதல்
evapotranspirationமண் செடியிலிருந்து ஆவியாதல்
evergreen forestஎன்றும் பசுமையான காடு
evaporationஆவியாதல்
extensive cultivationவிரிவாக்கப்பயிர் செய்தல்
ethnic structureஇன அமைப்பு
eucalyptusயூக்காலிப்ட்டஸ்
euphorbiaகள்ளிவகை
euphotic layerஒளிமிகு நீர்ப்பகுதி
eustatic movementsகடல்நீர்மட்ட மாற்றத்தினாலாய பெயர்ச்சி
evaporationஆவியாதல்
evapotranspirationஆவிஊட்டளவு
evergladeசற்றுப்பிரதசம்
evergreen forestபசுமை மாறாக் காடுகள், பசுமை இலைக்காடுகள்
exaggeration in scaleஅளவுத் திட்டம் மிகைப்படுத்தல்
exfoliationபொறை நீங்குதல்
exhumedஅகழ்ந்தெடுத்த
exogenicபுறத்திற்பிறந்த, மேல்பரப்பில் பிறந்த
exogenous depositsநிலப்புறவளர்ச்சிப் படுவுகள்
explorationநிலம் தேடு ஆய்தல்
exploratory surveyபுதுநில ஆய்வளவீடு
exportஏற்றுமதி
extensive cultivationவிரிவான வேளாண்மை
external processபுறச்செய்முறை
extinct volcanoஅணைந்த எரிமலை
evaporationஆவியாதல்
exfoliationசொரிதல், (உரிதல்)
euphorbiaவிறுவிறுப்பான பால் போன்ற சாறுள்ள புதர்ச்செடி வகை.
evergladeசதுப்பு நிலப்பரப்பு.
explorationமுற்றாய்தல், ஆய்வுப்பயணம், புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம்.
exportஏற்றுமதி

Last Updated: .

Advertisement