அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
E list of page 4 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
equatorial region | மத்தியகோட்டுப்பிரதேசம் |
erosion | அரிப்பு,அரித்தல் |
equinox | சம இரவுப் புள்ளி |
erosion | அரிப்பு |
erratics | தாறுமாறான பாறைகள் |
escarpment | செங்குத்துச் சரிவு |
estuary | அகன்ற கழிமுகம் |
equatorial region | நிலநடுக்கோட்டுப் பகுதி |
equidistant map projection | தொலைவொத்த சட்டம் |
equilibrium theory of tides | ஏற்றவற்றத்தைப் பற்றிய சமநிலைக் கொள்கை |
equilibrium, stable | உறுதிச் சமநிலை |
equilibrium, unstable | உறுதியிலாச் சமநிலை |
equinoctial tides | சம இரவின் ஏற்ற வற்றம் |
equinox | சம இராப்பகல் நாள் |
equipluves | சம மழையளவுக்கோடுகள் |
era | ஊழி, கேம் |
erg | மணற்பாலை நிலம் |
ergograph | உழைப்பின் அளவுக்கோட்டுப் படம் |
erith sand | மஞ்சள் கருமணல் |
erosion | அரிப்பு, அரிமானம் |
erosional maturity | அரிப்பு முதிர் நிலை |
erratics | இட ஒவ்வாப் பாறைகள் |
eruption, volcanic | எரிமலைக் கக்குதல் |
escarpment | செங்குத்துச் சரிவு |
eskers | பள்ளத்தாக்கு வரப்பு மேடுகள் |
estuary | ஓதமுகம், பொங்குமுகம் |
ethnic group | மக்கள் இனப்பிரிவு |
erosion | அரித்தல் |
equinox | ஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் காலம், பகலிராச் சம நாட்கள் இரண்டில் ஒன்று. |
era | ஊழி, வரராற்றப் பிரிவு, காலப்பெரும் பிரிவு, காலக்கணிப்புமுறைத் தொடக்கம். |
erg | வேலைக் கூறு. |
erosion | அரித்துத் தின்னுதல், அரித்தழிப்பு, உள்ளரிப்பு, (மண்.) மழை வெப்பங் குளிர்காற்று முதலிய இயலாற்றல் களால் பாறைகளடையும் அரிப்புத் தேய்மான அழிவு. |
escarpment | நேர்ச்செங்குத்தான மலைச்சரிவு, அரணில் நேர்ச்செங்குத்தான கரைச்சரிவு, அகழின் கோட்டைப்புறக்கரை. |
estuary | ஓதம் பொங்குமுகம், கழிமுகம். |