அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

E list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
eolian soilகாற்றடு மண்
epicentreபுவி அதிர்ச்சி வெளிமையம்
epicontinental seaகண்டப்புறக்கடல்
equatorial beltநிலநடுக்கோடு
englacialபனி ஆற்றில் பதிந்த
engulfmentகுடாப்படுதல், விழுங்கப் படுதல்
enlargement of mapவரைபடத்தை மேலவாக்கல், படப்பெருக்கம்
entrenchedஅழுந்திய
eolian soilகாற்றடு மண்
epeiric seaநிலம் சூழ்ந்த ஆழமற்ற கடல்
epeirogenesisபெரும் நிலப்பகுதி ஆக்கம்
epeirogenetic earth movementகண்ட ஆக்கத்தோடு கூடுய நிலப்பெயர்ச்சி
epicentreமல்மையம், அதிர்ச்சி வெளிமையம்
epicentrumவெளிமையம்
epicontinental seaகண்டப்புறக் கடல்
epigenetic drainageபுறந்தோன்றிய வடுகால்
epigenicபுறந்தோன்றிய, மேற்பரப்பில் பிறந்த
epoch of glaciationபனியூழி
equal cleavageசமப்பிளவிப் பெருகல்
equal declivityஒரு சீரான பள்ளம்
equatorial beltபூமத்திய ரேகை மண்டலம்
equatorial calmபூமத்திய அமைதி மண்டலம்
equatorial counter currentபூமத்திய எதிர் நீரோட்டம்
equatorial currentநிலநடு நீரோட்டம்

Last Updated: .

Advertisement