அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

E list of page 2 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
ellipseநீள் வட்டம்
eddy actionஎதிர்ச்சுழிச்செயல்
ellipseநீள்வளையம் நீள் வட்டம்
eddy transferசுழிப்பு இடமாற்றுகை
emigrationகுடியேறல்
effective rainfallபயன்பாட்டு மழை வீழ்ச்சி
effluentவெளிப்பாய்கின்ற
efforescenceபூத்தல், பொரிதல்
ejectsகக்கல்கள், வெளித்தள்ளப்பட்டவை
elbow of river captureஆற்றுக் கவர்ச்சி வளைவு
elementsதனிமங்கள், கூறுகள்
elements of climateகாலநிலை அடுப்படை
elevation planமுகப்புத்தோற்றப்படம்
ellipseநீள்வளையம், நீள்வட்டம்்
ellipticalநீள்வளைய வடுவ, நீள்வட்ட
eluviumபாறைவண்டல், நிலைபெயராக் கற்குவியல்
effective rainfallபயனுறு மழையளவு
embankmentகட்டுக்கரை
emergence of land from the seaகடலினின்றும் நிலம் வெளிப்படல்
emigrationகுடுயேற்றம் (பிறநாட்டுக் குடுயேற்றம்)
enclaveபிறநாடுசூழ் பிரதேசம்
end contractionsஓரக் குறுகல்
endemicஇடத்திற்குரிய
endogenicஅகத்திற் பிறந்த
elementsமூலகங்கள்
embankmentமேட்டுக்கரை
emigrationகுடுயேற்றம்
endemicஆற்றல் வாங்கி,குறித்த இடத்தில் தோன்றும் கொள்ளைநோய்
effluentஏரியிலிருந்து வெளிச்செல்லும் ஆறு, மறிகால், மற்றோர் ஆற்றிலிருந்து பிரிந்தோடும் கிளையாறு, புறக்கிளைக் கால்வாய், புறக்கிளை ஓடை, கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வெளிச்செல்லும் வடிகால், கழிவு நீர்த் தேக்கத்துப்புரவு நீர்க்கால், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீரியற்கழிவு,(பெ.) புறஞ்செல்கின்ற, வழிந்தோடுகிற.
elementsநாற்பெரும் பூதங்கள், அடிப்படைக்கல்விக்கூறுகள், அடிப்படைக்கலைக்கூறுகள், திருக்கோயில் இறுதி உணவுத் திருவினைக்குரிய திரு அப்பத் திருத்தேறல் கூறுகள்.
ellipseமுட்டை வடிவம், நீள்வட்டம்.
enclaveவளாகம்
endemicதிணையின் முறைப்பட்ட நோய், (பெ.) நோய் வகையில் திணையின முறைப்பட்ட, குறிப்பிட்ட சில இடச்சூழல்கள் மக்கட்சூழல்கள் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங்களில் தோன்றுகிறது.

Last Updated: .

Advertisement