அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

E list of page 1 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
eclipticசூரிய வீதி
eddyசுழிப்பு, சுழி
earthபுவி
earth axisபுவி இருசு
earth flowமண் குழைவோட்டம்
earth movementபுவிப்பெயர்ச்சி
earth sculptureபூமியின் உருவமைப்பு
earth structureபூமியின் உள்ளமைப்பு
earth tremorநில நடுக்கம்
earth, reducedபடஅளவுக்கேற்ற கோளம்
earthquakeநில அதிர்ச்சி
earthy odourமண்வாசனை
ebb tideவற்ற அலை
ebonyகருங்காலி
echo soundingஎதிரொலி அளவுமுறை, எதிரொலிமுறையில் நீளம் காணல்
eclipseகிரகணம்
eclipticசூரிய வழி
economic geographyபொருளாதாரப் புவியியல்
economic mapபொருளியற் படம்
edaphic factorமண்ணிலைக் காரணி
eddiesஎதிர்ச்சுழிப்புகள்
eddyஎதிர்சுழிப்பு
eddyநீர்ச்சுழல்
earthநிலவுலகம்,தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள், பூவுலகக் கோளத்தின் மேல் தோடு, பூவுலகின் நிலப்பரப்பு, உலகம்ம, மண்ணுலகு, உலகுவாழ் உயிர்தொகுதி, உலகமக்கள் தொகுதி, நிலம், தரை, நிலத்தளம், மண், மண்புழுதி, மண்கட்டி, நிலவளை, சடப்பொருள், மனித உடல், மின் ஓட்ட நிலத்தொடர்பு, உலோக வகைகளின் துரு, (வினை) வேர்களை மண் குவித்தணை, மண் கொண்டு அணை, மண்ணால் மூடு, மண்பூசு, மண் கொண்டு தடு, மண்ணிற் புதை, மறைத்துவை, வளைதோண்டு, வளைக்குட்செல், மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு.
earthquakeநில அதிர்ச்சி, நில நடுக்கம், நில எழுச்சி தாழ்ச்சி இயக்கம், பூகம்பம்.
ebonyகருங்காலிமரம், கருங்கலிற்கட்டை, (பெ.) கருங்காலிமரத்தாலான, கருங்காலி போன்று கருநிறமுடைய.
eclipseவானகோளங்களின் ஒளிமறைப்பு, இடைத்தடுப்பு, நிழலடிப்பு, ஒளிமறைவு, ஒளிமழுக்கம், மறுக்கம், கீழடிப்பு, கலங்கரை விளக்க ஒளியின் இடையிடை நிழலடிப்பு, இருட்டடிப்பு, (வினை) வானகோளங்களின் ஒளியை மறை, ஒளிவட்டத்தை இடைநின்றுதடு, கோள்வட்ட மீது நிழலடி, கலங்கரை விளக்க ஒளியை இடையிட்டு நின்று மறை, ஒளிமழுங்கவி, ஒளிமங்கவை, விஞ்சிஒளிவீசு, கடந்துமேம்பாடுறு, புகழ்விஞ்சு, வென்று மேலிடு.
eclipticஞாயிறு செல்வதாகத் தோன்றும் நெறி, கதிர் வீதி, (பெ.) கதிரிவீதிக்குரிய, வான்கோள மறைப்புச் சார்ந்த.
eddyசிறுநீர்ச்சுழி, சுழல்காற்று, நீர்ச்சுழல்போல் இயங்கும் மூடுபனித்திரை, புகையின் சுழலை, (வினை) சுழன்று சுழன்று இயங்கு.

Last Updated: .

Advertisement