அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
D list of page 5 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
drought | வறட்சி,வறட்சி |
dry farming | மானாவாரிப் பண்ணையம்,உலர்முறைப்பயிர்ச்செய்கை,புன்செய்ப் பண்ணையம், வறண்ட நிலைப்பயிர் பண்ணையம் |
dormant volcano | உறங்கு எரிமலை |
dot map | புள்ளிப்படம் |
dot method | புள்ளிமுறை |
down tarow | வீழ்ச்சி |
dowser | நீர் கண்டுபிடுப்போன் |
drainage, intermittent | இடைவிட்ட வடுகால் |
dredging | தூரெடுத்தல் |
dreinkanter | மும்முகக்கல் |
drift (ocean) | காற்றியக்கும் நீரோட்டங்கள் |
drift monsoon | பருவக்காற்றியக்கு நீரோட்டம், பருவக்காற்றுப் பெயர்ச்சி |
drizzle | தூவானம், துறல் |
drop catcher | நீர்நீக்கி் |
droplet | நுண்ணீர்த்துளி, திவலை |
drought | வறட்சி |
drowned reef | மூழ்கிய பவளத்திட்டு |
drowned valley | அமிழ்ந்த பள்ளத்தாக்கு, கடல்கொண்ட பள்ளத்தாக்கு |
drumlin | அரைமுட்டை வடுவக் குன்று |
dry dock | உலர்துறைமுகம், தரையிலுள்ள கப்பல் தளம் |
dry farming | புன்செய் வேளாண்மை |
dry gap | ஆறில்லாக்கணவாய் |
dredging | தூர்வாரல் |
drumlin | முட்டை உரு பனிப்படிவு |
dowser | மண்ணின் கீழே தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிப்பவர். |
drizzle | மழைத்தூறல், நெருக்கமான நுண் திவலையாக மழை பெய்தல், (வினை) சிறு தூறலாகப் பெய். |
droplet | சிறு துளி. |
drought | வறட்சி, கருப்பு, நீடித்த பஞ்சநிலை, மழையின்மை, நீரின்மை, காய்வு, வெப்பு, நீர்வேட்கை. |