அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
D list of page 4 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
dismembered drainage | உருச்சிதைந்த வடுகால், துண்டுக்கப்பட்ட வடுகால் |
dispersed plateau | அறுபட்ட பீடபூமி |
dispersed settlement | சிதறிய குடுயிருப்பு |
distribution map | பரவல் வரைபடம் |
distributories | கிளை ஆறுகள் |
diurnal | தினசரி பகற்கால மாற்றம் |
diurnal motion of earth | பூமியின் திசைச்சலனம் |
diver | நீர்மூழ்கி |
divergence of ocean currents | கடல் நீரோட்ட விரிகை |
divide | நீர் பிரிமேடு |
divided circle | வகுபட்ட வட்டம் |
divider, proportional | விகித பிரிப்பான் |
diving suits | முழுக்கு உடை |
division, tertiary | புடைப்பிரிப்பு |
doldrums | நிலநடுப் பெருங்கடல், அமைதி மண்டலம் |
dolerite | டாலிரைட்டு |
dolomite | டாலமைட் |
dolomitization | டாலமைட்டாக்கம் |
domeshaped | அரைக்கோளவடுவ |
domestication | பழக்கல் |
diurnal | நாள்முறை |
diurnal | நாளுக்குரிய,நாடோறுமுள்ள |
domestication | வேளாண்மையிற்பயன்படுத்தல்,கொல்லைப்படுத்தல் |
diurnal | நாட்குறிப்பேடு, நாள் வழிபாட்டு வேளைக் குறிப்பு, (பெயரடை) நாண்முறையான, நாளுக்குரிய, நாளினுள் செய்யப்படுகிற, (வான்) ஒரு நாளளவில் இயங்குகிற. நாளியக்கமுடைய, பகலுக்கரிய. |
diver | முக்குளிப்பவர், நீரில் முக்குளிக்கும் ஆற்றல் உடையவர், ஆழ்கடல் குளிப்பாளர், முத்துக்களிப்பவர், நீர்மூழ்கிக் கூண்டினுளிருந்து வேலை செய்யும் ஆழ்கடற் பணியாளர், நீர்முழ்கிக் கவசமணிந்து வேலை செய்யும் கடலடிப் பிணியாளர், மூழ்கிய கப்பல்களைச் சென்றாய்பவர், நீர்மூழ்கிப் பறவை. |
divide | நீர்ப்படுகை, இடைவரம்பு. |
doldrums | எதிரெதிர் காற்று முட்டும் நில நடுக்கோட்டுக்கு அருகிலுள்ள பெருங்கடலில் திணற அடிக்கும் பெருங்காற்று வீசும் பகுதிகள், காற்றுத்தேக்கம், வெப்பமண்டலப் பகுதி, அமைதி, எழுச்சியற்றநிலை. |
dolerite | சரளைக்கற்காளகப் பெரிதும் பயன்படுத்தப்படும் எரிபாறை. |