அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

D list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
dipபதனம்
dewபனி நீர்
diachronismபுவியிருப்புக்காலம், கடல்மீட்சிக்காலப்படுவு
diagenesisமீள்பிறப்பு
diagonal scaleமூலைவிட்ட அளவு
diagramatic mapவிளக்கப்படம்
diastrophismபூமி ஓட்டுரு அழிவு
diatomபாசி, டையாட்டம்
differential erosionசீரற்ற அரிப்பு
diffluenceநிரம்பி வழிதல்
discontinuityதொடர்பின்மை
digitate marginவிரல்போற்கரை
dikeடைக், குத்துத்தீப்பாறை
dipசாய்மானம்
dip angleசாய்வுக்கோணம்
dip planeசாய்வு தளம்
disconformityஒவ்வாமை
discontinuityதொடர்ச்சியின்மை
discordance of dipசாய்வு இசைவின்மை
discordance of strikeஇடைஇசைவின்மை
discordantஇசைவில்லாத, இசைவற்ற
dismembered disintegrationஉருச்சிதைந்த உடைதல்
dewபனி
dipDual Inline Package - என்பதன் குறுக்கம்
diatomஈரணு உயிரி,டையாட்டம்
dewபடிந்த பனிநீர்
dipதாழ்ச்சி
dewபனித்திவலை, பனி போன்ற ஆவி நுண்திவலை, காலைநேரக் கிளர்ச்சி, புத்தூக்கம், புத்தூக்கந் தரும் தறம், நுண்ணய ஊக்க ஆற்றல், நீர்த்துளி, வியர்வைத்துளி, (வினை) பனித்துளிபோல் உருவாக்க, பனி உருவாக, பனித்துளியால் நனை, ஈரமாக்கு.
diatomபுதைபடிவங்களிலும் கடலடியிலும் காணப்படும் ஓர் உயிரணு நுண்பாசி வகை.
diffluenceஒழுகல் நிலை, கசிவு.
dikeஅகழி, இயற்கைநீர்க்கால், நீண்டபள்ளம், குழி, அகழியிலிருந்து தோண்டியெறியப்பட்ட மண்மேடு, அணைகரை, வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்காக எழுப்ப்பட்ட செய்கரை, ஸ்காத்லாந்து நாட்டில் இடையெல்டலைச் சுவர், கரண் கட்டியாலான சுஹ், முள்வேலி, (மண்) படிவுப் பொருள்களால் நிரப்பப்பட்ட பாறைப்பிளவு, நிலப்பிளவுகளில் படிந்திறுகிய பாறை வகை, இடை மேட்டுப்பாதை, (வினை) அணைகட்டு, செய்கரை அமைத்துத் தடைகாப்புச் செய்.
dipநீரில் அமிழ்த்துதல், அமிழ்த்தும், செயல், தோய்த்தல், கழுவுதல், இறக்கம், முகத்தல், மொண்டெடுத்தல், அமிழ்ந்துள்ள அளவு, மூழ்கியுள்ள கூறு, முகந்தெடுத்த அளவு, கடற் குளிப்பு, கடல் முழுக்கு, மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம், அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம், மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு, தொய்வு, பள்ளம், குழி, வான் வரைத் தொங்கல், மெழுகு திரி, கழுவுதல், முழுக்காட்டுதல், கழுவுநீர், ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர், (வினை) நீரில் அமிழ்தது, தோய், தோய்த்தெடு, நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய், சாயத்தில் தோய்வி, உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு, ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு, அகப்பையில் முகந்தெடு, கரண்டியால் கோரியெடு, நெல் முதலியவற்றை வாரி எடு, கீழே சிறிது நேரம் இறக்கு, (பே.வ)கடலில் சிக்கவை, நீராடு, நீரில் மூழ்கி எழு, இடு, புகவிடு, வளை, தொய்வாகு, இறக்கமுறு, கீழ்நோக்கி வளைந்தெழு, சாய்வுற, சரிவுறு, அமிழ், கீழ்நோக்கிச் சென்றடை, சிறிது புகுந்தெழு, மேலீடாகப் படிந்துசெல்.
discordantஉடன்பாடற்ற, ஒத்திசைவில்லாத, ஒன்றுக்கொன்றொவ்வாத, முரண்படுகிற, கரகரப்பொலியுள்ள, இசைமுறிவான.

Last Updated: .

Advertisement