அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
D list of page 2 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
delineator | தூரமானிச் சக்கரம் |
delta | கழியகம், கழிமுகம் |
deluvium | நிலைபெயர் கற்குவியல் |
demography | மக்கள்தொகை ஆய்வு |
dendritic drainage | பல்கிளைவடுகால் |
density of population | மக்கள் அடர்த்தி , மக்கள் பெருக்கம் |
depression | மனச்சோர்வு |
denudation | தேறுதல் |
deposit, deep sea | ஆழ்கடற் படுவு |
deposit, littoral | கரையோரப் படுவு |
deposit, marine | கடற்படுவு |
deposit, shallow | ஆழமற்ற கடற் படுவு |
deposition | படுதல் |
deposits | படுவுகள் |
depression | அழுத்தக் குறைவு |
depression track | அழுத்தக்குறைவின் சூழல்பாதை |
derivative rock | பின்பெறப்பட்ட பாறை |
dessication | உலர்த்துதல், நீர்ச்சத்து அகற்றுதல் |
determinism | இயற்கை முடுவுக்கொள்கை |
detritus | உருபொருள் |
developable surface | விருத்தி மேற்பரப்பு |
delta | சமவெளி |
density of population | குடியடர்த்தி |
depression | காற்றழுத்தக்குறைவு |
depression | (LOW PRESSURE) காற்றழுத்தத் தாழ்வு |
delta | ஆற்றிடைத்திட்டு, கழிமுகம் |
delta | ஆற்றின் கழிமுக நடுவரங்கம், கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து. |
demography | பிறப்பு-நோய் முதலிய சமுதாய நிலைப் புள்ளி விவர ஆய்வு. |
denudation | ஆடை நீக்குதல், அம்மணமாக்குதல்,(மண்) மேற்பரப்புப் பாறை நீக்கம். |
deposition | தவிசிறக்கம், பதவி நீக்கம், பணிவிலக்குநிலையிறக்கம், இயேசுநாதரைச் சிலுவையிலிருந்து இறக்கும் காட்சிப் படம், அதிகார முறையான சான்றறிக்கை, ஆணை சான்றறிவிப்பு, குற்றச்சாட்டறிவிப்பு. |
depression | அமிழ்வு, தாழ்வு, பள்ளம், குழிவு, தொய்வு, குரல் தாழ்வு, கிளர்ச்சியின்மை, சோர்வு, வாட்டம், காற்றழுத்த இழிபு, காற்றழுத்த இழிபு மையம், விழிவரை இறக்கக் கோணம், அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம். |
determinism | நியதிவாதம், மனிதச்செயல் துணிபாற்றல் உள்ளடங்கலாக எல்லாச் செய்திகளும் புறப்பொருள் தூண்டுதலாற்றல்களாலேயே துணியப்படுகின்றன என்னும் கோட்பாடு. |
detritus | பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள், பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள், சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள், சிதைவுகூளம். |