அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
D list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
decomposition of rocks | பாறைச்சிதைவு, பாறை இற்றுப்போதல் |
deep dip | ஆழ்மூழ்கி, அதிகச்சாய்மானம் |
deep leads | ஆழ்பரவல் |
deep sea deposit | ஆழ்கடற்படுவு |
deep sea plain | கடல் அடுத்தளம் |
deep tunnel | ஆழமானவளை, ஆழ்சுரங்கம் |
deep well turbine | ஆழ்கிணறு டர்பைன்பம்பு |
deferred tributory function | தாமதித்த கிளையாற்றுச் சந்தி |
deflation | புடைப்புத்தளர்வு |
deforestation | காடழிப்பு , கானழிக்கும்முறை |
degradation | சாய்வுகுறைதல், தாழ்வாக்கம் |
delimitation | எல்லை வகுத்தல் |
deforestation | காடழித்தல் |
debris | சிதைக் கூளம் |
declination | நடுவரை விலக்கம் |
degradation | தரவீழ்ச்சி தரவீழ்ச்சி |
deflation | பணவாட்டம் |
decay | அழுகல் |
dead ground | மரைப்பட்டதரை |
dead line | எல்லைக்கோடு, இறுதிக்கோடு, கடைசிநேரம் |
dead reckoning | நர் அளவு (கடலின் மல்) |
debatable land | சர்ச்சைக்குரிய நிலம், உரிமை தீர்க்கப்படாநிலம் |
debris | சிதைபொருள், சிதைவுக் கூளங்கள் |
decay | அழிமானம் |
decidous forest | இலை உதிர்க்காடு |
declination | காந்தவிலக்கம் |
decay | வீழ்ச்சி, பதனழிவு, சிதைவு, அழுகிப்போதல், தேய்வு, உடற்சீர்கேடு. அழுகிய கூறு. கதிரியக்கத் திறமுடைய பொருளின் காலச் சிதைவு, (வினை) அழிவுறு, அழுகிக் கெடு, தரங்கெடு, தரங்கெடச்செய், நலமழி, செப்பமிழ, பண்புஇழ, உரங்கெடு, ஊக்கமழி, செல்வச் சீர்கேடுறு தேய்வுறு,. நலிவுறு. |
declination | கீழ்நோக்கிச் சரிதல், கீழ்நோக்கிய சரிவு, நெறி விலகுதல், பிறழ்ச்சி, கோட்டம், கவராயத்தின் முனைப் பிறழ்ச்சிக் கோண அளவு, (வான்) வான் கோள நடுநேர் வயலிருந்து விண்மீனுக்குரிய கோணத் தொலைவு, வான் கோள நேர் வரை. |
deflation | புடைப்புத்தளர்வு, உள்ளடைந்த காற்றின் வெளியீட, நாணயச் செலாவணித் தளர்வு நிலை, பணப் புழக்கத் தளர்த்தல் முறை, தூசகல்வு, காற்றின் ஆற்றலால் நொய்மைமிக்க கூறுகள் போக்குதல். |
degradation | படியிறக்கம், தரக்குறைவு, அவமதிப்பு, இழிவு. |