அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
C list of page 9 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
configuration | அமை வடிவம் உள்ளமைவு |
connate water | பாறை இடைநீர் |
continental drift | கண்டப்பெயர்ச்சி |
configuration | தகவமைப்பு |
cone, volcanic | எரிமலைக் கூம்பு |
configuration | நில உருவ அமைப்பு |
confluence | கூடுதுறை, கூடல் |
conformable map projection | ஒத்த உருவச்சட்டம் |
conformable strata | ஒத்த அடுக்குகள், ஒவ்வும் அடுக்குகள் |
congestion | இறுக்கம், திரளை |
conglomerate | பல கூட்டுப்பாறை, கலவைக் கற்பாறை |
conical map projection | கூம்புச்சட்டம் |
coniferous forest | ஊசிஇலைக்காடுகள் |
conjunction | ஒன்றுதல் |
connate water | நிலத்திற்கடுயில் சிக்கிய நீர் |
connurbation | பட்டுனமொன்றுதல், நகரக் கூட்டம் |
consequent river | பொருந்திய ஆறு |
consolidation of sediments | வண்டல் இறுகுதல், வண்டல் இறுக்கமாதல் |
constellation | விண்மீன் தொகுதி |
constitution of earth | புவியின் உள்அமைப்பு |
contact metamorphism | தொடர்பு மாற்றுருவம், சந்தி உருமாற்றம் |
continent | கண்டம் |
continental air mass | கண்டவெளிப்பகுதி |
continental drift | கண்டப்பெயர்ச்சி |
configuration | உள்ளமைவு |
coniferous forest | ஊசியிலைக்காடு |
configuration | கோலம், வடிவமைதி, ஒழுங்கமைதி, புறவடிவமைதி, வெளித்தோற்றம், உருவரை, (வான்.) கோள்நிலை அமைதி, (வேதி.) அணுத்திரள் அணு அமைதி. |
confluence | கூடல், சங்கமம், ஆற்றுச் சந்திப்பு, கூடுமிடம். |
congestion | (மரு.) மட்டுமீறிய குருதித் திரட்சி, நெருக்கடி, அடர்த்தி. |
conglomerate | கதம்பத்திரள், பல்கூட்டுத் திரட்டு, (மண்.) பல்கூட்டுப்பாறை, கூழாங்கற்கள் திரண்டு ஒன்றுபட்டு உருவான பாறை வகை, (பெ.) உருண்டு திரண்ட, பல்கூட்டுருவான, (மண்.) கூழாங்கற்கள் இணைந்து திரண்டு உருவான, (வி.) உருண்டு திரண்டு உருவாகு, பல்கூட்டாகத் திரட்டு. |
conjunction | சந்திப்பு, இணைப்பு, நிகழ்ச்சிகளின் இணைவு, ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி, தொடர்புடைய மக்கள் கும்பு, தொடர்புடைய பொருள்களின் குவை, (இலக்.) இணையிடைச்சொல், சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல், (வான்.) தோற்ற அளவான கோள் அணிமை. |
constellation | விண்மீன் குழு, சிறப்புடையோர் கூட்டம், மனித வாழ்க்கையைப் பாதிப்பதாகக் கருதப்படும் கோள்நிலை அமைதி. |
continent | நிலவுலகின் பெரும்பகுதி, கண்டம், அடுத்துள்ள கண்டம், பெருநிலப் பகுதி, தலைநிலம், கெட்டியான நிலப்பிழம்பு, நிலம், முழுப்பகுதி, திட்பச் சுருக்கம், உள்ளடக்கி இருப்பது, கரை, அணை, மேடு. |