அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

C list of page 8 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
compoundசேர்மம்
compressionஅமுக்கம்
concentrationசெறிவு
concreteகற்காரை
compass (drawing)கவராயம்
compass dialதிசைகாட்டு முகப்பு
compass directionதிசைகாட்டுத் திக்கு
compass, magneticகாந்த திசைகாட்டு
compass, marinersமாலுமிதிசைகாட்டு
compass, prismaticபட்டக வடுவத்திசைகாட்டு
compass, surveyநிலஅளவீடுத் திசைகாட்டு
compoundகூட்டு
compressionஅமுக்கம்
computing scaleகணக்கிடும் அளவை
concaveஉட்குவிந்த
concentrationகுவித்தல்
concentricஒருமைய வட்டம்
concordanceஇசைவு
compressionசெறிப்பு இறுக்கம்
concordantஇசைந்த, பொருந்திய
concreteகற்காரை
concretionதிரளமைப்பு
condensationசுருங்கல், ஒடுக்கம்
condensation nucleusஒடுக்கக் கரு
conductivity(மின்) கடத்தும் திறன்
compoundகூட்டு
compressionகாற்றமுக்கம்
concaveகுழிவான,குழிவான
concentrationதிட்பம், அடர்த்தி, செறிவு,செறிவு
concentricபொது மைய,ஒருமையமான
concreteகற்காரை
condensationசுருங்கிச் செறிதல்
conductivityகடத்துதிறன்
compoundசேர்வை; கூட்டு
compressionஅமுக்கம்
concentrationசெறிவு
concreteகொங்கிற்று
concordanceதொடர் அடைவு தொடர் அடைவு
compoundஅரணகம், சுற்றடைப்பு, சுற்றுச்சுவர்
compressionஅழுத்துதல், அழுத்தம், அழுத்தப்படும் நிலை, அமுக்கம், அடர்த்தி, நெருக்கம், சுருக்கம், அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவு, தட்டையாதல், உள்வெப்பாலையில் வளி அமுக்கும் இயக்கம்.
concaveஉட்குழிவான வடிவம், குழிவு, பள்ளம், மேல் வளைவு, வான வளைவு, நிலவறை வளைவு மாடம், (பெ.) உட்குழிவான, பள்ளமான, (வி.) உட்குழிவாக்கு, பள்ளமாக்கு.
concentrationஒருமுகப்படுத்துதல், ஒருமுகப்படல், ஒருமுகச் சிந்தனை, கூர் நோக்கு, கருத்தூன்றல், ஒருமித்த கவனம், கெட்டியாக்குதல், திட்பம், அடர்த்தி, செறிவு, பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
concordanceஒத்திசைவு, ஏட்டின் சொல்தொகுதி விளக்கப்பட்டியல்.
concordantஒத்திருக்கிற, இணக்கமான, இசைவான, ஒருமனப்பட்ட, ஒருமைப்பட்ட, (.இசை.) செவ்விசைவான, ஒத்திசைவான.
concreteபருப்பொருள், திரள் பிழம்பு, திரள்வளர்ச்சி, காரைக்கட்டு, திண்காரை, பசைமண் கூழாங்கற்கலவைப் பிழம்பு, (பெ.) பருப்பொருளான, பிழம்புருவான, திண்ணிய, பொருளியலான, புலனீடான, மெய்யான, காரைக்கட்டான.
concretionஒன்றுசேர்தல், திரட்சி, திரண்ட பிண்டம், (மரு.) உடற்கட்டி, (மண்.) திரள்துகள் கணு, சிறுதுப்ள் சேர்ந்திறுகுவதால் அமைந்த பாறையின் உட்கணு.
condensationசுருக்குதல், அடக்குதல், செறிவித்தல், செறிவு, உறைவித்தல், உறைவு, வடித்தல், வடிபடல், சுருங்கிய பொருள், சுருக்கம், அடக்கம், செறிமானம், செறி பொருள், உறைமானம், உறைபொருள், வடிமானம், வடிபொருள், சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு, எடைமிகும் சேர்மானம்.
conductivityஊடுகட்டும் ஆற்றல், இகைப்புத் திறன்.

Last Updated: .

Advertisement