அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

C list of page 7 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
cohesionபற்று
cokeகற்கரி
cohesionபிணைவு
cohesionஇணைப்புத்திறன்
cokeகற்கரி
colonyகுடியேறியகுழு,கூட்டமைவு, கூட்டம், குடும்பம்
coefficient of dischargeவடுதல் குணகம்
coefficient of landscapeநிலச்சரிவுக் குணகம்
coefficient of variabilityமாறுபாட்டுன் குணகம்
cohesionபற்றுப்பண்பு
coincidenceஉடன் நிகழ்ச்சி
cokeகரி
colகணவாய்
cold frontகுளிர்முகம்
cold sweatகுளிர்ந்த வியர்வை
collimation lineபார்வைக் கோடு
colloidal substanceகூழ்நிலைப் பொருள்
colluviumபாறைப் புதர்
coloniesகுடுயேற்ற நாடுகள்
colonyகூட்டமாக வாழ்தல், குடுயிருப்பு
columbiumகொலம்பியம்
columnarகனப்பட்டை, தூண்போன்ற செங்குத்து அமைப்பு
columnar jointsநிரல் மூட்டு, தூண் இணைப்பு
cometவால் நட்சத்திரம்
communicationsபாக்குவரவு, தொடர்பு
comparative scalesஒப்பீட்டளவுத்திட்டம்
columbiumகொலம்பியம்
cohesionஏட்டிணைவு
columnarநெடுக்கையாக
cohesionஒட்டிணைவாற்றல், அணுத்திரள் கவர்ச்சி, ஒன்றியிருக்கும் திறம், வாத இசைவு, காரண காரியத்தொடர்பு, (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி.
coincidenceதற்செயல் இணைவு, நிகழ்வுப்பொருத்தம், நிகழ்ச்சிகள் எதிர்பாராது ஒருங்கொத்து நிகழ்தல்.
cokeசுட்ட நிலக்கரி, கல்கரி, எளிதில் எரியும் ஆவிகள் மூட்டத்தில் எரிந்தபின் மீந்த நிலக்கரி, (வி.) சுட்ட நிலக்கரியாக்கு.
col(மண்.) மலைத்தொடரிலுள்ள இடைப்பள்ளம்.
colonyகுடியேற்ற நாடு, குடியேற்றம், புதுக்குடியிருப்பு, கடல் கடந்த குடியமைப்பு, நாடு கடந்த குடியினம், வந்தேறு குடி, நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு, தொழிலாளர் தனிக் குடியிருப்பு, தனிக்குடியமைப்பு, குடியமைப்பிடம், ரோமரின் பாயைக் குடியமைப்பு, கிரேக்கக் கடல்கடந்த இனக்குடிப்பகுதி, (உயி.) இன வாழ்வுக் கூட்டமைவு, (உயி.) அணு உயிர்க்குழு.
columbium(வேதி.) அணு எண் 41 கொண்ட உலோகத் தனிமப்பொருள்.
cometவால்மீன், வால்வெள்ளி.

Last Updated: .

Advertisement