அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
C list of page 6 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
coastal plain | கடற்கரைச் சமவெளி |
coal gas | நிலக்கரிவாயு |
coal tar | நிலக்கரித்தார் |
coarse sand | பெருமணல் |
closed gulf | உள்ளிட்ட வளைகுடா |
closing error | வழுவமைதி |
cloud chamber | மகக் கூடம் |
cloud cover | முகிலுறை |
cloud droplets | மகநீர்த் திவலைகள் |
cloud form | முகில் வடுவம் |
cloud, nimbus | கார்முகில் |
cloudiness | மந்தாரம் |
clough | ஆழ்பள்ளத்தாக்கு |
coal equivalent of energy | சக்திச்சமான நிலக்கரி |
coal gas | நிலக்கரி வா,ே கரிவாே |
coal tar | நிலக்கரித்தார் |
coalescing pediments | உடன்பட்ட சமதளங்கள் |
coarse sand | பருமணல,் பரளைக்கற்கள் |
coast line | கடலோரப் பகுதி, கடற்கரை |
coast of emergence | வெளிப்பாட்டுக்கரை |
coast of submergence | அமிழ்ந்த கரை |
coastal form | கடற்கரை உரு |
coastal plain | கடற்கரைச் சமவெளி |
coefficient of correlation | இணைப்புக் குணகம், உடன் தொடர்புக் குணகம் |
clough | மலைவிடர், ஆழ்ந்த செங்குத்தான பள்ளத்தாக்கு, ஆறுசெல்லும் மலைப்பிளவு. |