அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

C list of page 5 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
cleavageபிளவு
clayகளிமண்,களிமண்
clay loamகளிக்கலப்பு மண்,களி மிகுமண்
clinkerகிளிங்கர், உருக்கல்
cleavageபிளவு
climateதட்பவெப்பநிலை,தட்ப வெப்ப நிலை
clayகளி
climatologyகாலநிலையியல்
clinometerபடுகை அளவி
cistதாழி
clanகுலம்
clastic rocksஉடை கற்கள்
clayகளிமண்
clay loamகளிமண் கூடுய அடைநிலம்
clay soilகளிநிலம்
clayband iron oresபட்டை இரும்புத் தாது
clearingகாடு ஆழ்ந்த நிலம்
clearing showerவெளிக்கும் பாட்டம்
cleavageபிளவிப் பெருகல்
cleptபிளவு
cliffஓங்கல், செங்குத்துப்பாறை
climateகாலநிலை
climatic theoryகாலநிலைக் கோட்பாடு
climatograph, climographsகாலநிலை வரைபடம்
climatologyகாலநிலையியல்
clinkerதிரள்கட்டு
clinographசாய்வு அளவு வரை
clinometerசாய்வுமானி, சாய்திசைமானி
clintகற்குன்று
clearingதுப்பரவாக்கம்/துடைத்தல்
clayகளி
cist(தொல்.) கற்பலகைகளால் மூடப்பட்ட கல்லறை, வட்டமான வழிபட்டுக் கலம்.
clanபொதுக்குடி மரபுக்குழு, ஸ்காத்லாந்து நாட்டு மேட்டுநில மக்களிடையே பொது முன்னோனையுடைய கூட்டுக்குழு, பங்காளிக் கிளை, தந்தை வழியுரிமைச்சுற்றம், குலமரபு, இனம், கிளை மரபு, குறுகிய தனிப்பற்றுடைய குழு, தனிக்குழு, சிறுகுழு.
clayகளி, களிமண், தூய்மையற்ற அலுமினியக் கன்மக் கலவை மண்வகை, மண், மனித உடல், புகைக்குழல், (வி.) சர்க்கரை முதலியவற்றைக் களிமண் கொண்டு துப்புரவு செய்.
clearingஅடைசல் அகற்றல், தடைநீக்கம், இடஒழிப்பு, காடுவெட்டி வெளியிடம் உண்டுபண்ணுதல், காடு வெட்டித் திருத்தப்பட்ட நிலம், பணச்சீட்டு-பணமுறி ஆகியவற்றின் கணக்குத்தீர்வு.
cleavageபிளத்தல், பிளவு, வேறுபாடு, மனவேறுபாடு, பிரிவினை.
cliffகொடும்பாறை, செங்குத்தான பாறை, மலையின் செங்குத்தான பகுதி, கடல் நோக்கும் செங்குத்தான பாறை.
climateதட்பவெட்பநிலை, காலப்போக்கு, சமுதாயச் சூழ்நிலை அமைதி, காலச் சூழ்நிலை அமைதி, பண்பமைதி.
climatologyதட்பவெப்ப நிலைநுல், தட்பவெப்பநிலையின் காரணகாரியத் தொடர்புபற்றிய ஆராய்ச்சித்துறை.
clinker'கண்கண்' என்று ஒலிப்பது, கடும்பதமான செங்கல், கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல், சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி, கொல்லுலைச் சாம்பற் கட்டி, எரிமலைக் குழம்பின் கரிய ஓடு, பெருஞ் சூட்டினால் திண்ணியதாக்கப்பெற்ற செங்கல் திரள், எரிமலைக் குழம்பின் இறுகிய கற்குழம்பின் தொகுதி.
clinometerதளச்சாய்வுமானி, சாய்வு அளக்கும் கருவி.

Last Updated: .

Advertisement