அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

C list of page 4 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
circulationசுற்றோட்டம்
chronologyநிகழ்வியல்
chartநிரல்படம்
chronometerகால அளவி
cirqueபனி அரி பள்ளம்
charnockiteசார்னோக்கைட்டு
chartவிளக்க வரைபடம்
chemical weatheringவதியச் சிதைவு
chernozemகரிசல் மண் (தென்ருசியாவிலுள்ளது)
chestnut soilகருஞ்செம்மண்
chinaclayசீனாக்களிமண், வெள்ளைக்களிமண்
choreographyஇடவிவரணம்
chorologyஇடவிவரண இயல்
choropleth mapநிலக்கனியப்படம்
chrometric mapநில அளவீட்டுப் படம்
chronologyகாலவிவர இயல்
chronometerகாலமானி
churningகடைதல்
cinder coneஎரிமலைத்துகள் (கூம்பு), குவியல்
circle of illuminationஒளியிடுவட்டம்
circulationசுற்றோட்டம்
circumpacific girdleபசிபிக் கடற்கரை வளையம்
cirqueபனிபறிபள்ளம்
cirrocumulusகீற்றுத் திறள் (முகில்)
cirrostratusகீற்றுப் படை
chartவிளக்க வரைவு,விளக்கப்படம்
chartவரைபடம்/நிரல்படம்
chemical weatheringஇரசாயனமுறையழிதல்
churningகடைதல்
churningகடைதல்
churningகடைதல்
chartமாதிரிப்படம், கடல் பரப்பு விவர விளக்கப்படம், புள்ளி விவர விளக்கக் காட்சிப்படம், விளக்க அட்டவணை, (வி.) விளக்க வரைபடம் அமை.
choreographyஆடற்கலை, கூடியாட்டவகைக்குரிய கலை, கூடியாட்ட வகைக் கலைக்குறியீட்டுப் பதிவு, ஆடல் தொகுதி அமைப்பாண்மை, கூடியாட்டவகை அமைப்பாண்மை.
chorologyநிலப்பரப்பு வளநுல்.
chronologyகாலக்கணிப்பு முறை நுல், காலவரிசை முறை, காலவரிசைப் பட்டி.
chronometerதிட்பக்காலக் கணிப்பளவுக் கருவி.
churningகடைதல், வெண்ணெய் எடுத்தல், ஒரு கடைவு வெண்ணெய்.
circulationசுற்றோட்டம், காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி, போக்குவரத்து இயக்கம், இடையறாப் புடைபெயர்ச்சி, புழக்கம், செயல் வழக்கு, நாணயச் செலவாணிப் பரப்பு, செய்தித்தாள் விற்பனைப் பரப்பு, வாங்குவோரின் எண்ணிக்கை.
cirqueவட்டரங்கு, இயற்கைக் காட்சிக் கோட்டம்.

Last Updated: .

Advertisement