அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

C list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
centeringசாரம்
central eruptionமைய எரிமலைக் குழம்பு கக்குதல்
centrifugalமையவிலக்கு
centripetalமையநோக்கு
cauldron subsidenceகொப்பரைத் தாழ்வு
causewayஆற்றுச் சருக்கை, ஆற்றிடைப் பாதை, தரைப்பாலம்
caveகுகை
cavernஅடுநிலக்குகைகள, நிலக்குடைவு
cavitationஉட்குடைவு
cavitiesபுழைகள்
celluloseமரநார், செல்லுலோஸ்
cenozoic eraபுதுஉயிர் ஊழி
censusமுழுமைத் தொகுதிக்் கணிப்பு
centeringமையம் காணல்
central eruptionஎரிமலைவாய்வழி வெளியேற்றம், மைய உமிழ்வு
centrifugalமைய விலகு
centripetalமையநோக்கு
ceramicsபீங்கான் சாமான்கள்
cerealஉணவு தானியங்கள்
chain surveyingசங்கிலி அளவியல்
chalcolithicசெம்புக்காலம்
chalkகட்டுச் சுண்ணாம்பு
chalk cliffsசுண்ணாம்புப் பாறை
characteristic sheetகுறிப்பு அட்டவணை
cavitationகுழிதல், இல்லியாதல்
celluloseமரநார்,மரத்தாது,செல்லுலோஸ்
centrifugalமையநீக்கமான
ceramicsவனைதொழில், வனைபொருள், வேட்கோக்கலை
chalkசுண்ணம்
chalkசோக்கு
cauldron subsidenceகொப்பரைத்தாழ்வு
cavernஅடிநிலைக்குகை
cavitationஉட்குடைவு
caveகுகை, கெவி, மலை முழைஞ்சு, அரசியல் கட்சியில் பிரிந்து செல்ல விரும்பும் உட்குழு, (வி.) குழிவாக்கு, குகை தோண்டு, பள்ளம் பறி, குகையில் தங்கியிரு, அரசியல் உட்பிளவுக் கட்சியை உண்டாக்கு.
cavernஅடிநிலக்குகை, நிலக்குடைவு, ஆழ்கிடங்கு, மலை முழைஞ்சு, (வி.) ஆழ்கிடங்கில் வை, குழிவாகத் தோண்டு.
cavitationதிண்பொருளில் குழிவுகள் தோன்றுதல், நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல், வெற்றிடம் ஏற்படுதல்.
celluloseமரக்கூறு, செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும் பருத்தி போன்ற இழைமங்களுக்கும் உயிர்மங்களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள், (பெ.) கண்ணறைகளுள்ள.
censusஆட்டொகைக் கணக்கு, குடிமதிப்புப் புள்ளி விவரத் தொகுதி.
centrifugalவெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், (பெ.) விரி மையப் போக்குடைய, மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற, (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற, விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற, விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
centripetalகுவிமையப் போக்குடைய, மையத்தை நோக்கிச் செல்கிற, அடிப்பகுதியிலிருந்து நுனிமுனைக்குப் போகிற.
ceramicsமட்பாண்டத் தொழில், வேட்கோவர் கலை.
cerealமுதிரை, தானியம், கூலம், காலைச் சிற்றுண்டிப் பணியாரம், (பெ.) உண்ணத்தக்க கூலவகைகளுக்குரிய.
chalkசீமைச் சுண்ணாம்பு, வெண்சுதைப்பாறை, சுண்ணக் காம்பு, சுண்ண எழுதுகோல், வண்ண ஓவியக்கோல், (வி.) சுண்ணக்கோல் எழுது, குறியிடு, வரைதிட்டம் இடு, சுண்ணமிட்டுத் தேய்த்துத் துலக்கு, சுண்ண உரமிடு.

Last Updated: .

Advertisement