அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
C list of page 2 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
carbon | கரிமம்,காபன் |
cataract | கண்புரை |
captor stream | கவரும் ஆறு |
capture | கவர்வு |
caravan route | சாத்து வழி, ஒட்டகவழி |
carbonaceous | கரியுள்ள |
carbon | கரிமம் |
carbonaceous | கரிளே்ள, கரிம |
carbonaceous rock | கரிமப்பாறை |
carbonisation | கரியாதல் |
cardinal points | நாற்றிசைகள் |
cardinal winds | நாற்றிசைக் காற்றுகள் |
cartogram | எளிய விளக்கப்படம் |
cartography | நிலப்பட வரைவியல் |
cascade | அடுக்கு அருவி, தொடர்படு அருவி |
cascades | தொடர்படு அருவிகள் |
cataclysm | கடும்புரட்டு |
cataract | பேரருவி |
catastrophic theory | பேரதிர்ச்சிக் கொள்கை |
catch crop | ஊடு பயிர் |
catchment area | நீர்பிடு பரப்பு |
catchment basin | நீர்பிடுப்பு மடு |
cartography | நிலப்பட வரைவியல் |
cauldron | கடாரக் குழிவு |
capture | கவர்தல்(of data) |
catch crop | கவர்ச்சிப்பயிர்,இடைப்பயிர்,பற்றுப்பயிர் |
catchment area | நீரேந்து பரப்பு,நீர்ப்பிடுப்பரப்பு,நீர்ப்பிடிப்புப்பகுதி |
cascade | விழுதொடர் |
cascade | ஓடையிணைப்பு |
carbon | காபன் |
cartogram | குறிப்புத் தலப்படம் |
cartography | நிலப்படக்கலை |
cascade | சிற்றருவி |
cataract | பேரருவி |
catchment area | நீர்ப்பிடிப்பரப்பு |
cascade | சோபானம், அருவிவீழ்ச்சி |
capture | கைப்பற்றுதல், சிறைப்பிடிப்பு, பெறுகை, வசப்படுத்துகை, பிடிபட்டவர்,கைப்பற்றப்பட்டது, (மண்.) மறுகிளைப்பற்றீடு, ஆழ்திற அரிப்பாற்றல், மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள், அகப்படுத்து, கைப்பற்று, சிறைப்படுத்து, பிடி, வென்று கொள், வலிந்துக் கைக்கொள், கொள்ளையிற்பெறு. |
carbon | (வேதி.) கரியம், உலோகத் தொடர்பற்ற (அணு எண் 6 உள்ள) தனிமம், கரிப்பொருள், (மின்.) ஒருவகை மின்விளக்கில் பயன்படும் கரிமுனைக்கோல், கரித்தாள், கரிய வைரம், (பெ.) கரியம் சார்ந்த. |
carbonaceous | கரிபோன்ற, கரிசார்ந்த, நிலக்கரி போன்ற, நிலக்கரிக்குரிய, கரித்தன்மையுள்ள, கரியம் கலந்த. |
cartography | நிலப்படத்துறை, தேசப்படம் வரைதல். |
cascade | அருவி, அருவித்தொகுதி, நீர்வீழ்ச்சி, அலையாக விழும் பூ வேலைப்பின்னல் முடி, கருவிகலத் தொகுதியின் இடையிணைப்பு, (வி.) அருவியாக விழு, அலையலையாக விழு. |
cataclysm | பிரளயம், ஊழிப்பெருவெள்ளம், திடீர் மாறுபாடு, அரசியல் கொந்தளிப்பு, சமூகப்புரட்சி. |
cataract | நீர்வீழ்ச்சி, பீற்றுநீர்த் தாரை, சோணைமாரி, கொட்டும் மழை, கண்படலம், திமிரம், (பொறி.) தண்ணீர் பாய்வதனால் இயங்கும் நீராவிப் பொறியாட்சி உறுப்பு. |
cauldron | கொப்பரை, கடாரம். |