அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

C list of page 13 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
cuspate barகூரிய உருவ மணல் திட்டு
cycloneசுழற்காற்று, சூறாவளி
cumulusமழைமேகம்
cumulus cloudதிரள்மேகம்
currentமின்ஓட்டம், நீர்ஓட்டம்
currentமின்னோட்டம்/நடப்பு மின்னோட்டம்/நடப்பு
currentமின்னோட்ட்ம், ஓட்டம்
cycloneசுழல் சூறாவளி,புயல்
cycleசுழற்சி சுழற்சி
cycleசுழற்சி
crystalliserபடுகத் தொட்டு, படுகமாக்கும் கலம்
cuestaஅறுபட்ட செங்குத்துச் சரிவு
cultural landscapeசெய்முறைத் தரைத்தோற்றம்
cultural mapபண்பாட்டுப் படம்
cumulonimbusதிரள் கார்முகில்
cumulusதிரள்
cumulus cloudகுவி மேகம்
currentநீரோட்டம், ஓட்டம்
cuspate barகூருவ மணல்திட்டு
cycleகாலவட்டம், சுழற்சி
cycle of erosionஅரிப்புச் சக்கரம்
cyclical timeகாலச் சுழற்சி
cycloneசுழல் காற்று, சூறாவளி
cyclone regionசூறாவளிப் பிரதேசம், சூறாவளி மண்டலம்
cyclone trackசூறாவளிச் சுவடு
cylindrical map projectionஉருளைச் சட்டம்
cumulusஆப்பு வடிவமுடைய.
currentஒழுக்கு, நடப்பு, போக்கு, நிலவரம், நீரோட்டம், காற்றுவீச்சு, மின்னோட்டம், (பெ.) ஓடுகிற, வழக்காற்றிலுள்ள, நிகழ்கிற, நடப்பிலுள்ள, நடைமுறைக்குரிய, நிகழ்காலத்துக்குரிய, இன்றைய, நாளது, மக்களிடையே ஊடாடுகிற, உலவுகிற, பலராலும் ஏற்கப்படுகிற, ஏற்றமைந்ததான.
cycleஊழி, காலவட்டம், திரும்பத் திரும்ப வரவல்ல பெருங்காலப் பிரிவு, முழுநிலை மாறுதல் தொகுதி, மண்டலம், முழுநிலைத் தொடர் வரிசை, சுழற்சியாக வரும் நிகழ்ச்சி, வானெறிச் சுற்றுவட்டம், பாடல் தொகை, ஒரு பொருள் பற்றிய பாடல் தொகுதி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, (வி.) வட்டமாகச் சுழல், மிதிவண்டி ஏறிச்செல்.
cycloneசுழல்காற்று, சூறை, புயல், குறையளவு காற்றழுத்தமிக்க இடத்தைச் சுற்றியெழும் சிறுதிறப் பரப்பின் வன்றிறற் சூறாவளி, சுழற்சியால் பொருள் பிரித்தெடுக்கும் அமைவு, சக்கரச்சுளகு.

Last Updated: .

Advertisement