அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

C list of page 12 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
crestமுகடு,சூடு,உச்சி
cross sectionகுறுக்கு வெட்டுமுகம்,குறுக்குவெட்டுமுகம்,குறுக்கு வெட்டு
craterஎரிமலைவாய்
crestமுகடு
cross sectionவெட்டுமுகம்
crystalline rockபளிங்குருப்பாறை
cross staffமூலைமட்டக் கழி
crustபுறணி, மாசடை
cross sectionகுறுக்குவெட்டு, ஊடுவெட்டு
crag and tailதலை வாற்குன்று
cranial indexகபால விகித அளவு
craterஎரிமலைவாய்
crenulate shore lineஅரைவட்ட வெட்டுள்ள (ஒழுங்கற்ற) கடற்கரை
crescent beachபிறை வளைவுக் கடற்கரை
crestஉச்சி, கூர், முகடு, மடுப்பின் உச்சப்பகுதி
crevasseபனிப்பாறைப் பிளவு
crop mapபயிர்ப் படம்
cross beddingமாற்று அடுக்கம்
cross sectionகுறுக்கு வெட்டு
cross staffகுத்துப் பார்வைக்கோல்
crude oilகச்சா எண்ணெய்
crumplingசுருட்டுமடுப்பு
crustபூமியின் மேல் ஓடு, புறப்பகுதி, மேடு
crust of the earthபுவி ஓடு
crustal movementபுவி ஓட்டுப் பெயர்ச்சி, புவி ஓட்டு நகர்வு
crustal shorteningபுவி ஓடு சுருங்குதல்
crystal counterபடுக எண்ணி
crystal shapeபடுக வடுவம், படுக உருவம்
crystalline rockபடுகப் பாறை
craterஇன்தேறல் கலவைக் கும்பா, கிண்ணம், எரிமலை வாய், எரிமீன் வீழ்ச்சி-குண்டு-சுரங்க வெடி முதலியவற்றால் ஏற்பட்ட நிலக்குழி, மின் வளைவுக் கரியக் குழி.
crestதலைச்சூட்டு, கொண்டை, சிகையணி இறகு, மயிர் முடி, தலைக்கவசத்தின் உச்சி, கவச முடிச்சூட்டு, மலைக்குடுமி, மலைச்சிகரம், அலைமுகடு, உச்சி, முகடு, குதிரை முதலிய விலங்குகளின் பிடரி, மாலை-கவசம்-பட்டயங்களில் தனிச்சின்னமாக வழங்கப்படும் அணியுருச்சிலை, (உள்.) எலும்பின்மீதுள்ள வரைமுகடு, (கட்.) கேடயச் சின்னம், (வி.) கொண்டை பொருத்து, சூட்டு ஆகப் பயன்படு, முகடு அளாவு, அலைகள் வகையில் முகடெழ எழு.
crevasseபனிப்பாறைப் பிளவு, (வி.) பனிப்பாறைகளாகப் பிளவு செய்.
crustமேல் ஓடு, மேல் தோல், பட்டை, அப்பப் பொருக்கு, அப்பத்தின் புறப்பகுதி, நிலவுலகின் புறத்தோடு, (வி.) மேலோட்டினால் மூடு, பொருக்காகத் திரள்.

Last Updated: .

Advertisement