அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
C list of page 10 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
convection | வெப்பச்சலனம் |
continental drift theory | கண்ட நகர்வுக்கொள்கை |
continental glacier | கண்டப் பனியாறு |
continental phase | கண்ட நிலைமை |
continental platform | கண்டப்பீடம் |
continental shelf | கண்டத் திட்டு |
continental slope | கண்டச் சரிவு |
continentality | கண்டவியல்பு |
continuous fold | தொடர்பான மடுப்பு, தொடர் மடுப்பு |
contorted drift | முறுக்க நகர்வு |
contour | சமஉயரக் கோடு |
contour interpolation | சமஉயரக்கோடு இடைச்செருகல் |
contour maps | சமஉயரக் கோட்டுப் படங்கள் |
contour ploughing | சமஉயரக் கோட்டு வழி உழுதல் |
contraction, thermal | வெப்பச்சுருங்கல் |
contraposed shoreline | இளகா கடற்கரை நிலம் |
convection | வெப்பச் சலனம் |
convection current | வெப்பச் சலன ஓட்டம் |
convection instability | வெப்பச்சலன நிலையின்மை |
conventional signs | வழக்கக் குறிகள் |
convex | புறங்குவிந்த |
contour | சமநிலைக்கோடு |
contour ploughing | சம உயர உழவு,சமமட்டக்கோட்டு உழவு |
contour | உருவரை, வடிவ விளிம்புவரை, பொதுத்தோற்றம், முனைத்த மேலீடான பண்பு, உருவரை சார்ந்த கலைப்பண்பு, மேடு பள்ள எல்லைக்கோடு, உயர்வு தாழ்வு எல்லைக்கோடு, நிலப்படத்தின் பண்புகுறித்த எல்லையிணைப்புக் குறி, (வி.) தள வேறுபாட்டெல்லைக் கோடிடு, மட்டநிலைக் கோட்டினைப் பின்பற்றிச்செல். |
convection | உகைப்பு, வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல், (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த. |
convex | குவிந்த உரு, புறக்குவிவுரு, குவடு, மேற்குவிவான பகுதி, புறவளைவான பொருள், வான்முகடு, (பெ.) குவடான, புறங்குவிந்த, வெளி வளைவான, புறங்கவிந்த. |