அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
C list of page 1 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
calf | குட்டுத்தீவு, குட்டுப்பனிக்கட்டுமலை |
callosities | கரடுகள் |
calving (ice bergs) | மிதக்கும் பனிப்பாறைத் தோற்றம் |
canoe | ஓடம் |
canoes | மரத்தோணி |
canopy | விதானம், கவிப்பு |
canyon | குறுகிய பள்ளத்தாக்கு |
cap rock | தொப்பிப் பாறை, மூடுபாறை |
cape of good hope | நன்னம்பிக்கை முனை |
cape rickover | ரிக்கோவர் முனை |
capillarity | நுண்புழைமை |
capillary creep | நுண்துளைப்படர்ச்சி |
capillarity | மயிர்த்துளைத்தன்மை |
calcination | நீற்றல் |
calcite | கல்சைற்று |
cadastral map | நில அளவைப்படம் |
calcareous rock | சுண்ணாம்புப்பாறை |
calcification | சுண்ணாம்புபடிதல் |
calcination | சுண்ணமாதல் |
calcination | நீற்றுதல் |
calcite | சுண்ணாம்புக்கல் |
caldera | அகன்ற எரிமலைவாய் |
canoes | ஓடம் |
canopy | கவிகை |
canyon | செங்குத்துப் பள்ளத்தாக்கு |
capillarity | நுண் புழைமை |
cable (telegraph) | தந்தி வடம் |
cadastral map | காணிப்படம் |
cairn | நில அடையாளக் கற்குவை |
calcareous rock | சுண்ணாம்புப் பாறை |
calcification | சுண்ணாம்பு ஏற்றுதல் |
calcination | நீற்றுதல், சுடுதல் |
calcite | படுகச் சுண்ணாம்பு |
caldera | எரிமலைப் பெருவாய் |
cairn | கற்குவியல், கற்குவியல் வடிவான கல்லறை நினைவுசின்னம், கல்லறை, சவக்குழி, நிலக்குறிப்படையாளச் சின்னம், குட்டையான ஸ்காத்லாந்து நாட்டு நாய் வகை, (தொ.) குறுகிய கால் உள்ள ஸ்காத்லாந்து நாட்டுச் சிறு வேட்டை நாய் வகை. |
calcification | சுண்ணகமயமாக்குதல், சுண்ணகமயமாக மாற்றுதல். |
calcination | (வேதி.) சுண்ணகநீறாக்குதல், நீற்றுதல், புடமிடல், வறுத்தல், உலர்த்துதல், உணக்கல், சாம்பாராக்குதல். |
calcite | இயல்வரவான சுதையக்கரிகை, அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு. |
caldera | (மண்.) எரிமலையின் அகல் முகட்டு வாய், பேழ்வாய். |
calf | கன்று, கன்றுக்குட்டி, கன்றின் பதனிட்ட தோல், அறிவற்றன், மூடன், குழந்தை, யானைக்கன்று, மான்கன்று, திமிங்கிலக் குழவி, கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம், ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம், அறிவற்றவன், கருச்சிதைவுறு, மிதியடி செய்யப்பயன்படும் உயர்ந்த தவிட்டு நிறத்தோல், கருக்கொண்டுள்ள. |
canoe | வள்ளம், சிறுபடகு, துடுப்பு வட்டுக்கொண்டு உகைக்கப்படும் தோணி, (வி.) படகு வகை. |
canopy | மேற்கட்டி, விதானம், மேற்கவிகை, உலகக் கவிகை மாடம், (க.க.) மாட மேற்கட்டு, உருவச்சிலை-கல்லறை-பலிமேடை-சாவடி ஆகியஹ்ற்றின் மேற்கட்டுமானம், விமானமோட்டி இருக்கைமீதுள்ள ஒளியூடுவும் மேற்கவிகை, வடிமானக் காப்புக்குடையின் மேற்பகுதி, (வி.) மேற்கட்டி போலக் கவிந்து இயலு, விதானம் அமை. |
canyon | கெவி, விடர், இடுங்கிய செங்குத்தான பள்ளத்தாக்கு. |
capillarity | மயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல், நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை. |