அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
B list of page 8 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
bund | வரப்பு,கரை, வரப்பு |
butte | மொட்டைக்குன்று |
burn | எரி/எரிப்பு |
bund | திண்டு |
burial | புதைப்பு |
buried spur | புதைகுவடு |
burn | சிற்றருவி |
burst of monsoon | பருவக் காற்றுப் பிறப்பு |
butte | மொட்டைக் குன்று |
bysmolith | செருகுத் தீப்பாறை வகை |
bund | (செர்.) கூட்டுக்குழு, கூட்டரசுக்குழு. |
burial | மண்ணுக்கடியில் புதைத்தல், புதைவினை, இழவு வினை. |
burn | சிற்றோடை சிற்றாறு கால்வாய் |
butte | செங்குத்தாயுயர்ந்து தட்டையான உச்சியுல்ன் சூழ எத்தொடர்பு மில்லாமல் தனியொரு தூபிபோன்று நிற்கும் குன்று, கோவுயர் குன்று. |