அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

B list of page 7 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
brecciaகற்கூட்டுப் புறவுப்பாறை
braided river courseபின்னிய நீரோட்டம்
breached anticlineஅரிபட்ட மேல்மடுப்பு
breached coneஅரிபட்ட கூம்பு, உடை கூம்பு
breakersஅலைமுறி, தடைகள்
breaks of rainfallமழை இடையீடு
brecciaபரல்பாறை
breezeதென்றல், மாருதம்
breeze, gentleமென் மாருதம்
breeze, lightலசான மாருதம்
breeze, moderateஇடைநிலைத்தென்றல்
brick earthசெம்மண்
brookசிற்றோடை
brow of a hillகுன்றுப் புருவம்
brown coalபழுப்பு நிலக்கரி
brown raceபழுப்பு இனம்
buck wheatமரக்கோதுமை
buckingமடங்கல்
buffer stateஇடைப்படு நாடு
building patternsகட்டுட அமைப்பு வகைகள், உருவாகு வகைகள்
bumpinessஎக்குதல்
breezeகரிமா
breakersமோதலைவாய், பெரிய கடல் அலை.
brecciaசுண்ணக்கூழாங்கற் கலவைப் பாறை.
breezeஇளங்காற்று, தென்றல், மென்காற்றலை, காற்று, குழப்பம், கலகம், சிடுசிடுப்பு, அடங்கிய அலருரை.
brookஓடை.
bumpinessவெட்டிவெட்டியிழுக்கும் இயல்பு, ஆட்டியலைகும் தன்மை.

Last Updated: .

Advertisement