அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு
B list of page 6 : geology terms
Terms | Meaning / Definition |
---|---|
boiling point | கொதிநிலை |
bog | புதைமண் |
blow pipe | ஊது குழாய் |
blue mud | நீல மண் |
blue printing | நீலப்பதிவு முறை |
bluff | செங்குத்துத் சரிவு |
bog | சற்றுநிலம், சதுப்பு நிலம் |
boss | குமிப்பு |
boiling point | கொதிநிலை |
booking, offset | குத்தளவுக் குறித்தல் |
boomerang | பூமராங், எறிவளைதடு |
boreal | வடமுனைக்குரிய |
boretidal | ஓதப்பேரலை, ஏற்றவற்றப் பேரலை |
born hardt | தனித்த உச்சி |
borough | பட்டுனம் |
boss | தலையிடு குமிழ் (துறுகல்) |
botanical geography | தாவரப் புவியியல் |
boulder | கூழாங்கற் பாறை, திரளைப்பாறை |
boulder clay | திரளைக் களி |
boundaries | எல்லைகள் |
bounrne | சிற்றோடை |
bowlignite | பாலிக்னைட் |
brackish water | உவர் நீர் |
bluff | அகன்ற செங்குத்தான முகப்புடைய மேட்டு நிலம், சுவர் போன்ற மேட்டு முகப்பு,(பெ.) செங்குத்தான முகப்புடைய, முரட்டுத்தனமாகப் பேசுகிற, மொட்டையாகக் கூறுகிற, பருவெட்டமான, நௌிவுச்சுழிவற்ற, பண்பு நயமற்ற, மூடிமழுப்பாத, மனந்திறந்த, கட்டற்ற. |
bog | சதுப்புநிலம், அழுவம், சேறு, சகதி, (வினை) சேற்றில் அமிழ், முழுகிப்போ. |
boomerang | வளைதடி, தாக்கித் திரும்பும் குறுந்தடி, தன்னையே சுடும்வினை, தன்னையே திருப்பித்தாக்கும் வாதம், தற்கேடு விளைக்கும் கருத்து. |
boreal | வடதிசைத் தொடர்பான, வடகாற்றைச் சார்ந்த. |
borough | அரசுரிமைப் பத்திரத்தின் படி நகராண்மைச் சலுகைகளுள்ள பேரூர், அரசியல் மாமன்றத்திற்கு உறுப்பினர் அனுப்பும் நகரம். |
boss | புடைப்பு, முனைப்பு, முகப்பு, உலோகக்குமிழ், குமிழ் போன்ற அணிகலம், (கட்.) கவிகைமாட மையக்குமிழ், (இயந்,) இயந்திரக் கம்பத்தின் புடைப்புப்பகுதி. (வினை) குமிழ் களால் அணிசெய். |
boulder | கற்பாளம், துறுதல், தொங்கற்பாறை, (பெ.) கற்பாளங்களுள்ள. |