அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

B list of page 5 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
bipolarஇருதுருவ
block diagramகட்ட/தொகுதி வரைபடம் தொகுதி வரிப்படம்
black cotton soilகரிசல் மண்
biosphereஉயிரினக் கோளம்
biotic sectorவாழ்க்கைக் காரணி
biotiteகறுப்பு அப்ரகம்
bipectinateஇரட்டை சீப்பமைப்பு உடைய
bipolarஇருதுருவ
bird foot deltaபறவை பாதக் கழிமுகம்
bituminous coalபிட்டூமினஸ் நிலக்கரி
bivalveஇருமூடுளே்ள
black cotton soilகரிசல் மண்
black iron oxideகரிய இரும்பு ஆக்சைடு
blind valleyபள்ளத்தாக்கு மூட்டு, செல்வழியற்ற ஆற்றுப்படுகை
blizzardபனிப்புயல்
block diagramதிண்ம விளக்கப்படம், கன உருவப்படம்
block disintegrationகனவடுவப்பிரிந்துடைதல்
block foldingபிண்ட மடுப்பு
block lavaகட்டு எரிமலைக்குழம்பு
block mountainபிளவுப் பெயர்ச்சி மலை, பிண்டமலை
block pile mapதிண்ம உருவ அடுக்கு வரைபடம்
blood groupகுருதி வகுப்பு
blow holeஊது துளை, பொறை
black cotton soilகரிசல் மண்,கரிசல் மண்
bipolarஇருமுனைவுள்ள
bipolarஇருமுனைக்கோடிகளையுடைய.
bivalveஇருதோடுடைய சிப்பி போன்ற உயிரினம், சிப்பி போன்ற விதை வகை, (பெ.) இருதோடுடைய.
blizzardபனிப்புயல், பனிச்சூறாவளி.

Last Updated: .

Advertisement